Othadi Othadi Lyrics

ஒத்தடி ஒத்தடி

Movie Dharmathin Thalaivan Music Ilaiyaraaja
Year 1988 Lyrics Vaali
Singers Sunandha, Malaysia Vasudevan
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே அம்மடீ

பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி

அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா

அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ

ஹேய் வில்லாதி வில்லனடி எனக்கு இணையாகத்தான்
கில்லாடி இல்லையடி

அட வச்சாலும் வச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி
சொல்லணும் வந்தனம் இல்ல மூலையில் குந்தனும்

மக்கு போல் நிக்குற செக்கு போல் சுத்துற சிக்கலில் சிக்கலாமா
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி
இப்படி முழிக்கலாமா

சக்கர கட்டியே சந்தன தொட்டியே
அஞ்சாத ஆண்சிங்கம் நானடி

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே அம்மடீ
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி

அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா

வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ

தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா

அட இந்தாடி டப்பங்குத்து இதுல பெரியாளு நான்
சும்மா நீ வாய பொத்து

வித்தையை கத்தவன் அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில் சொதய சொள்ளையா
என்னை நீ எண்ணலாமா

அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்
சந்தியில் நிக்கலாமா

என்னடி சங்கதி அம்மணி உங்கதி
பின்னாலே என்னாகும் பாரடீ

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
நீ எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே அம்மடீ
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி

அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா

வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அடி ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ

 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.