Lyrics
Oorae Oorae Lyrics
எங்க தேசமெங்கும்
தமிழ் வாசம் வீசும்
ஈசன் கிட்ட வரம்
வாங்கி வந்தோம்
சிப்பி சிரிப்பாட்டம்
கெரங்கவைக்கும் ஊரு
காடு மலை
வரலாறு சொல்லும்
மச்சத்தீவு பக்கத்துல
மீன் புடிச்சு கொண்டாறோம்
கட்டன் தோட்டப் தேநீருக்கு
நாக்கெல்லாம் தேனுரும்
மனமெங்க
மண்ணா நெரம்பும்… அட!
மனமெங்க
மண்ணா நெரம்பும்.. ஹோய்!
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
கடல் காத்து வந்து வீச
பனங்காட்டு மழ பாட
எங்க மக்க கூடி ஆட
வருங்காலம் விடியும்
கரிகாலன் ஆண்ட பூமி
இந்த மண்ணே எங்க சாமி
இங்க சாதி ஏது காமி
இன மானம் புரியும்
எல்லாளன் கோட்டை இது
நீதி பொங்கும் பாரு
மண்ணுக்காக உசிர விட
இங்க கோடி பேரு
அழகோட வீரங்கூடி
நிக்கும் எங்க நாடு
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
எங்க தேசமெங்கும்
தமிழ் வாசம் வீசும்
ஈசன் கிட்ட வரம்
வாங்கி வந்தோம்
சிப்பி சிரிப்பாட்டம்
தமிழ் வாசம் வீசும்
ஈசன் கிட்ட வரம்
வாங்கி வந்தோம்
சிப்பி சிரிப்பாட்டம்
கெரங்கவைக்கும் ஊரு
காடு மலை
வரலாறு சொல்லும்
மச்சத்தீவு பக்கத்துல
மீன் புடிச்சு கொண்டாறோம்
கட்டன் தோட்டப் தேநீருக்கு
நாக்கெல்லாம் தேனுரும்
மனமெங்க
மண்ணா நெரம்பும்… அட!
மனமெங்க
மண்ணா நெரம்பும்.. ஹோய்!
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
கடல் காத்து வந்து வீச
பனங்காட்டு மழ பாட
எங்க மக்க கூடி ஆட
வருங்காலம் விடியும்
கரிகாலன் ஆண்ட பூமி
இந்த மண்ணே எங்க சாமி
இங்க சாதி ஏது காமி
இன மானம் புரியும்
எல்லாளன் கோட்டை இது
நீதி பொங்கும் பாரு
மண்ணுக்காக உசிர விட
இங்க கோடி பேரு
அழகோட வீரங்கூடி
நிக்கும் எங்க நாடு
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
எங்க தேசமெங்கும்
தமிழ் வாசம் வீசும்
ஈசன் கிட்ட வரம்
வாங்கி வந்தோம்
சிப்பி சிரிப்பாட்டம்
People
Related People
9 people