Ekkachakkamaai Lyrics
எக்கச்சக்கமாய் எனை
Movie | Kappal | Music | Natarajan Sankaran |
---|---|---|---|
Year | 2015 | Lyrics | Kabilan |
Singers | Alphons Joseph, Ankitha Mathew |
எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடிகாதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி
உன் கண்ண குழியினில் விழுந்தேனேநீ கைய்யா நீட்டினால் எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென அறிந்தேனே அதை முத்தம் தந்து நீ அணைத்தாயே
காதல் சூரியன் நீரில் குளிக்கும்காதல் பூமியை ஊடே உறுத்தும்
கனவு தொட்டிலில் காதல் பரப்போம் வா
எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில் நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா
யாரை கேட்கலாம் காதல் கொண்டேனோ உனை கண்ணால் கண்டேனோ

என் காதல் ஜாதகம் தொலைத்தேனேபுது வட்டம் போட்டு நீ கொடுத்தாயே புது பார்வை நீ தான்
வெள்ளை காகிதம் நீ அதில் வண்ணம் தீட்ட வா என் எண்ணம் ஏற்ற வா

கணவா தொட்டலில் காதல் பாரப்போம் வாஎக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kappal Lyrics
Tags: Kappal Songs Lyrics
கப்பல் பாடல் வரிகள்
Ekkachakkamaai Songs Lyrics
எக்கச்சக்கமாய் எனை பாடல் வரிகள்