Kaakkaa Muttai Lyrics

காக்கா முட்டை

Movie Vellaikaara Durai Music D. Imman
Year 2015 Lyrics Yugabharathi
Singers Vaikom, Vijayalakshmi
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்க முட்டை காக்கா முட்டை

காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம்
பாக்காம தான் மகுடி ஊதுவேன்

நேர்த்தி கேட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னும் வேண்டும் வர மேனியால சரக்க ஊததுவேன்

இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க

ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்க முட்டை காக்கா முட்டை

தில்லு இருந்த என்ன தின்ன வரலாம்
தேவை இருந்த என்ன திரும்ப திரும்ப நெருங்கலாம்

காசு இருந்த என்ன வாங்கி விடலாம்
காதல் இருந்தா என்ன கடைசி வர தொடரலாம்

தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான்
தழுவி கொள்ளுற ஆளு வாழ்வ ஜெயிக்குறான்

எதுவும் இங்கே குத்தம் இல்லேங்க
அள்ளி அனைக்கலேன்னா ரத்தம் சுண்டுதுங்க

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்க முட்டை காக்கா முட்டை

கட்டிக் தெரியாம ஓட்டிக் முடியமா
கிட்டத்தில் அடி நீயும் வாராதே வீணே

கட்டிக் துணியாம எட்டாததில் இருந்தேனே
பாதிக்க நெனச்சலே ஆகாது தானே

ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத
அங்கயும் இங்கயும் சுத்த விடாத
காணாத இப்பவும் தட்டி விடாத
வந்திட எண்ணிட வெட்க படாத

பாசம் சில நாள் கொண்ட
நேசம் சில நாள்
ஆசை சில நாள் இந்த அறிய உடலை
அறிய வா

நீயும் சில நான் இங்கே நானும் சில நாள்
யாரும் சில நாள் இந்த நிலையில் சரசம் புரிய வா

குடும்பம் விளங்க எத்து குத்து விளக தான்
புரிஞ்சி கொல்லணும் நானும் சின்ன சிலுக்கு தான்
இறுக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க
இறுக்கி கொள்ள காப்பாங்கெடுங்க

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்க முட்டை காக்கா முட்டை

காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம்
பாக்காம தான் மகுடி ஊதுவேன்

நேர்த்தி கேட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னும் வேண்டும் வர மேனியால சரக்க ஊததுவேன்

இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க

ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க

 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.