Nila Nila Poguthae Lyrics
நிலா போகுதே
Movie | Aravaan | Music | Karthik |
---|---|---|---|
Year | 2012 | Lyrics | Na. Muthukumar |
Singers | Harini, Vijay Prakash |
நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா போகுதே…. நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே…. ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறஞ்சி மறஞ்சி போகுதே
நிலா நிலா போகுதே…. நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே…. ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறஞ்சி மறஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே…. இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே…. மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ…. தேன் நிலவா மாறுதே
நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா போகுதே…. நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறஞ்சி மறஞ்சி போகுதே
மாலை வேலையில் பூக்கும் பூவையே
மனதில் பொக்கிஷத்தை வைக்கும் பேழையே
மௌன பூட்டினை திறக்கும் சாவியை
கனவை உருட்டி விடும் கள்ள சோழியே
மஞ்சம் வந்த மதியே.. ஹே..
மஞ்சம் வந்த மதியே…. என் உயிரின் விதியே
விரகத்தை பூட்டும் விழிகளின் சதியே
சிறகுள்ள சிலையே…. சிற்றின்ப நதியே..
நிலா நிலா மோக நிலா..
மஞ்சள் நிலா போகுதே.. மோக நிலா போகுதே..
காடு மலை மேடு எல்லாம் மறஞ்சி மறஞ்சி போகுதே
மூன்று ஜாமமும்… மயங்கும் வேளையில்…
மருகி மருகி நிலா என்ன பேசுதோ..
காதல் கண்ணிலே.. வெட்கம் நெஞ்சிலே..
இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ..
மங்கை உடல் நிலாவா?… ஆ…
மங்கை உடல் நிலாவாய் மௌனத்தில் தேய
பொங்கி வரும் ஒலியாய்…. நுங்கு மழை பாய..
முழு மதியோ காய…. மூச்சு குழல் தீய..

Tags: Aravaan Songs Lyrics
அரவான் பாடல் வரிகள்
Nila Nila Poguthae Songs Lyrics
நிலா போகுதே பாடல் வரிகள்