Don-u Don-u Don-u Lyrics
டானு டானு டானு
Movie | Maari | Music | Anirudh Ravichander |
---|---|---|---|
Year | 2015 | Lyrics | Dhanush |
Singers | Anirudh Ravichander, Alisha Thomas |
டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்டதேல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட caffன்னு
goனு goனு goனு
நீ பார்த்தாலே நான் goனு
குண்டான கண்ணாலே குத்தாமல் குத்தாதே...
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டீ...
ரோஜா பூ தேகத்தால்ராஜா நா சாஞ்சுட்டன்..
ஒன் முன்னே என் கெத்து நிக்காத டீ...
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து...
மயங்குதே இந்த பாவை தான்..
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க...
தடுக்குதே பெண் நாணம் தான்..
உருகுதே......
மயங்குதே......
தவிக்குதே.........
தடுக்குதே பெண் நாணம் தான்...
I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed...
You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty..
I'am a loyal husband givin you royal treatment
and your daily shopping is guaranteed...
You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty..
வா மா ட்விங்க்லு..
கம் அண்ட் மிங்க்லு..
நம்ம காட்டுல நான் தான் கிங்கு
மாடர்ன் மன்மதா ஆசை கூடுதா
கண்ணை தட்டுதா கிவ் மீ ரிங்கு
நான் சொக்குறேண்டி..விக்குறேண்டி
ஒத்தையிலே நிக்குறேண்டி..
நான் தித்திக்கவா பத்திக்கவா
ஒத்தைக்கொத்தை ஆட ரெடி
உருகுதே......
மயங்குதே......
தவிக்குதே.........
தடுக்குதே பெண் நாணம் தான்...
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து..
மயங்குதே இந்த பாவை தான்..
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க..
தடுக்குதே பெண் நாணம் தான்
டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்டதேல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட caffன்னு
goனு goனு goனு
நீ பார்த்தாலே நான் goனு
குண்டான கண்ணாலே
குத்தாமல் குத்தாதே
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டீ
ரோஜா பூ தேகத்தால்ராஜா நா சாஞ்சுட்டன்
ஒன் முன்னே என் கெத்து நிக்காத டீ
I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed
You're ma meesa mama I'm your Naughty Maami
givin you life time service warranty
I'am a loyal husband givin you royal treatment
and your daily shoppin is guarrnted

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Maari Lyrics
Tags: Maari Songs Lyrics
மாரி பாடல் வரிகள்
Don-u Don-u Don-u Songs Lyrics
டானு டானு டானு பாடல் வரிகள்