Song lyrics

Baby Chiki Chiki Lyrics

பேபி சிக்கி சிக்கி பாடல் வரிகள்

Last updated Sep 25, 2026

Music
A. R. Rahman
Year
2025
Singers
Shreya Ghoshal
Lyricist
Krithika Nelson
Baby Chiki Chiki

Lyrics

Baby Chiki Chiki Lyrics

(ஹம்மிங்...)

பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம
தாலாட்டு பாடட்டுமா

பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம
தாலாட்டு பாடட்டுமா

எல்லாம் பாசிட்டிவ் ஆகவே மாறுதே
இதோ ஹார்ட்டிலே நியூ ரிதம் சேருதே
ஹே ஹே ஹே ஹே...

உனக்கு என்ன வேணும்
கிக் பண்ணி கேளு
பேபி லெட்ஸ் கோ...
உன் மம்மி ரொம்ப கூலு

என் கை நீ பிடித்த தூர தூரம்
போலாம் இனிமே
போதும் நீயும் நானுமே

பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம
தாலாட்டு பாடட்டுமா

ஒரே ஒரு கிச்சி கிச்சி மூட்டிக்கோ
ஆடி ஆடி உள்ள நீயும் செட்டில் ஆயிக்கோ
ஹே கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆயாச்சு
நீ எப்போ வர...
ஐ ரியலி கான்ட் வெயிட் உன்னை தூக்க

ஐயோ பாடி மைண்டு ரெண்டும் மாற
ஓ பேபி நீதான் சோல் மேட் என்று தோண
இனி நான் செய்வதெல்லாம் ஒன்லி உனக்காக

என் வலிகளை தாண்டியும் நான் சிரிப்பது உனக்கெனவே
என் விதிகள் எல்லாமே நான் உடைப்பது உனக்கெனவே
இனிமேல் தனியாய் நான் இல்லை
உனக்காகவே நானும் வாழ்வேனே
ஓ ஐ ஆம் அ மம்மா
ஓ ஓ ஐ ஆம் யுவர் மம்மா

பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம
தாலாட்டு பாடட்டுமா

எல்லாம் பாசிட்டிவ் ஆகவே மாறுதே
இதோ ஹார்ட்டிலே நியூ ரிதம் சேருதே
ஹே ஹே ஹே ஹே

ஹே லிங் லிங் லிங் லா லா
லிங் லிங் லிங் லா லா
லிங் லிங் லிங் லிங் லிங்
ஹே லிங் லிங் லிங் லிங் லிங் லா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people