Nee Kopapattal Naanum Lyrics
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
Movie | Villu | Music | Devi Sri Prasad |
---|---|---|---|
Year | 2009 | Lyrics | Pa. Vijay |
Singers | Sagar |
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்
உயிரை விடுவேன்.....
நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
பேரே ஐ லவ் யூ....
நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன்
பேரே ஐ லவ் யூ....
நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்மமாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்
நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்கமாட்டேன்
நீ ஒப்பணைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தா கூடகண்ணால் காண மாட்டேன்
என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்

உன் கன்னக்குளியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குளிஜில் மீசைமுடி நட்டுவைப்பேன்
உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆல்ராம் வைப்பேன்
அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Villu Lyrics
Tags: Villu Songs Lyrics
வில்லு பாடல் வரிகள்
Nee Kopapattal Naanum Songs Lyrics
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன் பாடல் வரிகள்