Rakkaala Velaiyila Lyrics
ராக்கால வேளையில
Movie | Mythili Ennai Kaathali | Music | T. Rajendar |
---|---|---|---|
Year | 1986 | Lyrics | |
Singers | S. Janaki, S. P. Balasubramaniam |
ஹே..மா வூ ரி கா வூ ரி தா வூ ரி ரா வூ ரி
ஹோய் ஹரே ஹொய் ஹரே ஹொய் ஹரே ஹோய்..
ஜிம்பாக்கோ ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி யம்பல யம்பா
லிபா லிபா கரா லிபா ஆ.. லிபா லிபா கரா லிபா
ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹொய் ஹொய்
ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹொய் ஹொய்
ஸ்..ராக்கால வேளையில ராசா நீ வாடயில
ராக்கால வேளையில ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது ஹா.. இதம் தேடி போராடுது
ராக்கால வேளையிலே என் ராசாத்தி ஆடையிலே
ஸ்..என் மேனி சூடாகுது எதை தேடி போராடுது
ஏய்..ஏ ஏய்..ஏ ஏய்..ஏ ஏய்..ஏ ஹே ஹேய்..
ஆ..அர..ஓ..அர..ம்ம்..அர..ஏ..ஹோ.ஹோ.ஹோ
ஹொய்யாரோ ஹொய்யோ.. பையாரோ பைய்யோ..
தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே
உணர்வுகள் தவிக்குது உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ
ஆ...
உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோவ்
ஸ்..ராக்கால வேளையில
ஆ ஹா...ஹா...
ராசா நீ வாடயில
ஆஹா...ஹா...
என் மேனி சூடாகுது எதை தேடி போறாடுது
ஜிம்பாக்கோ ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி யம்பல யம்பா
ஹே…தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ
பூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ
ஆஹா...ஆ...
ஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோவ்
ஆ..ஹஹ்ஹஹ..ஹா...ராக்கால வேளையிலே
ஆ ஹா.....
என் ராசாத்தி நீ ஆடையிலே
ஆ ஹா.ஹா....
ஆஹா...ஆ... இள மேனி சூடாகுது
ஆஹா...ஆ...
இதம் தேடி போராடுது
அட ராக்கால வேளையிலே
ஆஹா...ஆ...
என் ராசா நீ வாடயில
ஆ..என் மேனி சூடாகுது
ஹ இதம் தேடி போராடுது
ஹோய் ஹரே ஹொய் ஹரே ஹொய் ஹரே ஹோய்..
ஜிம்பாக்கோ ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி யம்பல யம்பா
லிபா லிபா கரா லிபா ஆ.. லிபா லிபா கரா லிபா
ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹொய் ஹொய்
ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹொய் ஹொய்
ஸ்..ராக்கால வேளையில ராசா நீ வாடயில
ராக்கால வேளையில ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது ஹா.. இதம் தேடி போராடுது
ராக்கால வேளையிலே என் ராசாத்தி ஆடையிலே
ஸ்..என் மேனி சூடாகுது எதை தேடி போராடுது
ஏய்..ஏ ஏய்..ஏ ஏய்..ஏ ஏய்..ஏ ஹே ஹேய்..
ஆ..அர..ஓ..அர..ம்ம்..அர..ஏ..ஹோ.ஹோ.ஹோ
ஹொய்யாரோ ஹொய்யோ.. பையாரோ பைய்யோ..
தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே
உணர்வுகள் தவிக்குது உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ
ஆ...
உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோவ்
ஸ்..ராக்கால வேளையில
ஆ ஹா...ஹா...
ராசா நீ வாடயில
ஆஹா...ஹா...
என் மேனி சூடாகுது எதை தேடி போறாடுது
ஜிம்பாக்கோ ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி யம்பல யம்பா
ஹே…தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ
பூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ
ஆஹா...ஆ...
ஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோவ்
ஆ..ஹஹ்ஹஹ..ஹா...ராக்கால வேளையிலே
ஆ ஹா.....
என் ராசாத்தி நீ ஆடையிலே
ஆ ஹா.ஹா....
ஆஹா...ஆ... இள மேனி சூடாகுது
ஆஹா...ஆ...
இதம் தேடி போராடுது
அட ராக்கால வேளையிலே
ஆஹா...ஆ...
என் ராசா நீ வாடயில
ஆ..என் மேனி சூடாகுது
ஹ இதம் தேடி போராடுது
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Mythili Ennai Kaathali Lyrics
- Ada Ponnaana Manase (அட பொன்னான மனசே)
- Engum Maithili (எங்கும் மைதிலி எதிலும் மைதிலி)
- Kanneeril Moolgum (கண்ணீரில் மூழ்கும் ஓடம்)
- Mayil Vanthu (மயில் வந்து மாட்டிகிட்ட)
- Naanum Undhan Uravai (நானும் உந்தன் உறவை)
- Oru Pon Maanai (ஒரு பொன் மானை நான்)
- Paavaadai (பாவாடை)
- Rakkaala Velaiyila (ராக்கால வேளையில)
- Saareeram (சாரீரம் இல்லாமல் சங்கீதமா)
- Thaneerile (தண்ணீரிலே மீன் அழுதால்)
Tags: Mythili Ennai Kaathali Songs Lyrics
மைதிலி என்னை காதலி பாடல் வரிகள்
Rakkaala Velaiyila Songs Lyrics
ராக்கால வேளையில பாடல் வரிகள்