Oh Vasantha Raaja Lyrics
ஓ வசந்த ராஜா
Movie | Neengal Kettavai | Music | Ilaiyaraaja |
---|---|---|---|
Year | 1984 | Lyrics | Pulamaipithan |
Singers | S. Janaki, S. P. Balasubramaniam |
(இசை)
பெண்: ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...
(இசை)
ஆண்: மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில் தானோ ?
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம் -என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா ஓ...
(இசை)
பெண்: ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
பெண்: என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
ஆண்: என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
ஆண் பெண் இருவரும்: ஓ ...
பெண்: ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...
(இசை)
ஆண்: மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில் தானோ ?
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம் -என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா ஓ...
(இசை)
பெண்: ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
பெண்: என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
ஆண்: என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
ஆண் பெண் இருவரும்: ஓ ...
Neengal Kettavai Lyrics
Tags: Neengal Kettavai Songs Lyrics
நீங்கள் கேட்டவை பாடல் வரிகள்
Oh Vasantha Raaja Songs Lyrics
ஓ வசந்த ராஜா பாடல் வரிகள்