Nenjam Paadum Lyrics

நெஞ்சம் பாடும்

Movie Nenjil Oru Raagam Music Ilaiyaraaja
Year 1982 Lyrics T. Rajendar
Singers S. Janaki, S. P. Balasubramaniam
லா.. லலலல்லலா.. தரரரா
தரரரா.. ரா ரா ர

ரபபபபா... ரபபப்ரபரு.. ரபபர பரு
ரபபரபபர.. பப்ரபப.. ரப்பா

நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஹஹா
தாளம் உன்னைஹே..
தேடுதே

நெஞ்சம் பாடும்... ஹு ஹூ
புதிய ராஹம் ..ஹு ஹூ
தாளம் உன்னை தேடுதே
நீ எய்த பாணம்..தாஆ
நான் கொண்ட நாணம் ... ரபபா
என்னென்று நான் சொல்வதோ..ஹா
ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. 
ஓ...

நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஆண் : ஹஹா
தாளம் உன்னை தேடுதே 


உன் குரல் கேட்கவே.. 
ஹூ
குயில் கூட்டங்கள்...ஹா
தலை குனிந்தன 
ஹ.. ஹ... ஹ
தனை மறந்தன..

எந்தன் வானத்தில் துள்ளுகின்ற மின்னல்
சுழலும் கரம் என்று சொன்னாலே தகுமே

எந்தன் கானத்தில் விழுகின்ற வார்த்தை
ஹ்ம்ம் தக் த தக் த ம்ம் தக்க் த 

உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே
ஹ்ம்ம் தக் த தக் த ம்ம் தக்க் த 

மணமேடைக்குள் ஆராதனை ..
ர ப ர ப பா
மலர் தூவாதோ என் கற்பனை..
ர..ப...ரப....பப்பா
மணமேடைக்குள் ஆராதனை..
ல ல ல ல ராரா ராரீ
மலர் தூவாதோ என் கற்பனை
தக தி டக ட டிகதீ தா..

ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. 

நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஹஹ ஹஹா
தாளம் உன்னை தேடுதே
நீ எந்தன் பாணம்.. விசில்
நான் கொண்ட நாணம் விசில்
என்னென்று நான் சொல்வதோ..
தக தி டக ட டிகதரப்பா

ஏ..ஏ..ஏ..ஹெ..ஹே.. 
அஹஹ்ஹா..
ஒ..ஓ...ஓ..ஆ.ஹா.. 

லல லலா.. ரபபபபபபபபப
லல லலா... ரபபபபபபபபப
த ர ரா..ர.ஆ... தாராதாரதாரதா..