Takku Takku Lyrics
டக்கு டக்கு
Movie | Kalyani | Music | G. Ramanathan |
---|---|---|---|
Year | 1952 | Lyrics | Kannadasan |
Singers | K. Rani |
டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக்
அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் (டக்கு)
ஒன்றாகவே கூடி ஓடி விளையாடி
கண்ணாலே பேசி காதல் பாடி
இருந்தீர்களல்லவோ நிஜமாய் சொல்லடி நீ
லாலி லாலி லாலி லாலி
அதுதானே வேறு என்ன டக்........(அத்தை)
கண்ணாளனைப் பாரேனோ
காதல் மொழி கேளேனோ
வாடாத மானே வருவார் உன் ராஜா
சந்தோஷமாய் கூடி ஆகலாமே ஜோடி
லாலி லாலி லாலி லாலி
அதுதானே வேறு என்ன டக்........(அத்தை)
ஆசையோடு வருவார் வருவார்
வாசமலர் தருவார் தருவார்
காணலாம் சுகமே கண்ணாளன் அருகே
கல்யாணம் ஆனதும் மறந்துவிடாதே
ஆகட்டும் ஆகட்டும் பார்க்கலாம் ஆசையாலே (டக்கு)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kalyani Lyrics
- Atho Paaradi Avare (அதோ பாரடி அவரே)
- Ini Pirivillamale Vaazhvom" (இனி பிரிவில்லாமலே வாழ்வோம்)
- Success Success (சக்செஸ் சக்செஸ்)
- Takku Takku (டக்கு டக்கு)
- Endha Kaariyamaayinum (எந்தக் காரியமாயினும்)
- Kaadhal Aiyaiyo Kaadhal (காதல் அய்யோ காதல்)
- Onnu Rendu Moonu (ஒண்ணு ரெண்டு மூணு)
- Thuyar Thaanaa Vaazhvil Ariyen" (துயர்தானா வாழ்வே)
- Kaalamellaam Endhan Vaazhvil (காலமெல்லாம் என் வாழ்வில்)
- Vaazhvatharke Idam (வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்)
- En Vaazhvil Anbaai Neeyum (என் வாழ்வினில் அன்பாய் கீதம்)