Vellai Thamarai Lyrics
வெள்ளைத் தாமரை
Movie | Thai Ullam | Music | Chittor V. Nagaiah |
---|---|---|---|
Year | 1952 | Lyrics | Bharathiar |
Singers | M. L. Vasanthakumari |
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் (வெள்ளைத்)
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்...(வெள்ளைத்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Thai Ullam Lyrics
- Kovil Muluthum Kanden (கோவில் முழுதுங் கண்டேன்)
- Vellai Thamarai (வெள்ளைத் தாமரை)
- Kathayai Kelada (கதையைக் கேளடா)
- Konjum Puraave (கொஞ்சும் புறாவே)
- Poo Chendu Nee (பூச்செண்டு நீ)
- Nilave Nilave Odaathe (நிலவே நில்லாய் ஓடாதே)
- Baby Chinna Baby (சின்னச் சின்ன பேபி)
- Maalai Nilaa Vara Vendum (மாலை நிலா வர வேண்டும்)
- Pokkiri Payale (போக்கிரிப் பயலே)
Tags: Thai Ullam Songs Lyrics
தாய் உள்ளம் பாடல் வரிகள்
Vellai Thamarai Songs Lyrics
வெள்ளைத் தாமரை பாடல் வரிகள்