Ilavenil Chandrikaiyaai Lyrics
இளவேனில் சந்திரிகையாய்
Movie | Thanthai | Music | P. S. Divakar |
---|---|---|---|
Year | 1953 | Lyrics | Kannadasan |
Singers | A. M. Rajah, P. Leela |
இளவேனில் சந்திரிகையாய்
இன்றும் என்றும் எந்தன் முன்னில்
ஒளியாது ஒளி வீசும் கண்மணி
அமுதான சந்திரனே
இன்றும் என்றும் என்னை நீங்கி
அகலாதே வாழ்ந்திடும் என் அன்பிகல
நடிகை நானே...
நன்று உணர்வேன் கண்ணே
பாரோர் பழி பேசி நகையாடும் பெண் நான்
பழிச் சொல்லை மதியாது நாடுவோம் வாழ்வே
பாரென் கண்ணீரில் இன்பம் கொண்டாடுவார்
இந்த பயமேனோ இன்ப பாக்ய ராணியே
இனிமாறோம் ஏழுலகம் எதிராகிலும் நீ
எனை நீங்கில் துயர் தானும் தாளேன் நான்
அபலை நானே ஆனாலும் நல் மனம்
கொண்டேன் அதில் மேவும் மன்னன் நீ (இளவேனில்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Thanthai Lyrics
- Naame Mudalaali Namakkini (நாமே முதலாளி நமக்கினி)
- Thozhil Seyyaamal (தொழில் செய்யாமல்)
- Kelungo Idhai (கேளுங்கோ இதைக் கேட்டு)
- Ilavenil Chandrikaiyaai (இளவேனில் சந்திரிகையாய்)
- Devaney Dheena Thayaaparaney (தேவனே தீன தயாபரனே)
- Ambuli Maamaa Vaa (அம்புலி மாமா வா)
- Paaraayi Kalaimaanin (பாராய் கலைமானின்)
- Ninaive Ninaive Nenjam (நினைவே நினைவே)
- Chinnagnchiru Paingiliye (சின்னஞ் சிறு பைங்கிளியே)
- Chudar Vidu Pon Vilakke (சுடர் விடு பொன்)
- Inbam Inbame (இன்பம் இன்பமே)
Tags: Thanthai Songs Lyrics
தந்தை பாடல் வரிகள்
Ilavenil Chandrikaiyaai Songs Lyrics
இளவேனில் சந்திரிகையாய் பாடல் வரிகள்