Engiruppano Andha Lyrics
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
Movie | Apoorva Piravikal | Music | S. P. Kodandapani |
---|---|---|---|
Year | 1967 | Lyrics | |
Singers | S. Janaki |
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
மங்கையர் மயங்கும் ஆற்றலும்
சுந்தரத் தோற்றமும்
நெஞ்சில் நிறைந்த பாசம்
நினைக்கவொண்ணா பண்பையும்
என்று காண்பேன்
என் வேதனை இவ்விதமோ
மனந்தேறுமோ நான் நினைப்பதும் ஆகுமோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
Apoorva Piravikal Lyrics
- Annaiye Annaiye (அன்னையே அன்னையே)
- Unai Kanda Kanavondru (உனைக் கண்ட கனவொன்று)
- Engiruppano Andha (எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்)
- Kam Kam Kambadi (கம் கம் கம்படி)
- Kumari Pennai Parthaya (குமரிப் பெண்ணை பார்த்தாயா)
- Nenjame Vazhga Nee (நெஞ்சமே வாழ்க நீ)
- Mayakkamo Mayakkamo (மயக்கமோ மயக்கமோ)
- Varayo Varayo (வாராயோ வாராயோ)
Tags: Apoorva Piravikal Songs Lyrics
அபூர்வ பிறவிகள் பாடல் வரிகள்
Engiruppano Andha Songs Lyrics
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன் பாடல் வரிகள்