Kadhalukku Kaaleju Lyrics
காதலுக்கு காலேஜு
Movie | Indira En Selvam | Music | C. N. Pandurangan |
---|---|---|---|
Year | 1962 | Lyrics | Villiputhan |
Singers | S. C. Krishnan, A. G. Rathnamala |
காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு?
அது எங்கே இருக்கு?
கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
அடி கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
கண்ணிலிருக்கு
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி எங்கே வந்திச்சி?
அது எங்கே வந்திச்சி?
கற்பனையாப் பேசிப் பிட்டு மாட்டிக்கிடுச்சி
அது கற்பனையாப் பேசிப் பிட்டு மாட்டிக்கிடுச்சி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி பாடி இருக்கா
கவி பாடி இருக்கா அந்தக் கட்டுக்கதை
இன்னும் இந்த நாட்டிலிருக்கா
நாட்டிலிருக்கா சொல்லு
காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு
அடி கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
காதலுன்னா பட்டணத்துக் கடைச்சரக்கா? உடுப்பி
காபி ஹோட்டல் கண்டெடுத்த வடை முறுக்கா?
வடை முறுக்கா? ஐடியா ஐடியா
போதும் சும்மா பேசாதே ரொம்ப டாப்பா?
நீ போதும் சும்மா பேசாதே ரொம்ப டாப்பா?
காதல் புதுசல்ல எனக்கது பொடி டப்பா
மை காட்
காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு
அடி கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
அப்பாவின்னு நெனச்சிருந்தேன்
தப்பா இருக்கு கைலாசம்-உன்னை
அப்பாவின்னு நெனச்சிருந்தேன்
தப்பா இருக்கு கைலாசம்
அட வைகுண்டம்
அடி அம்மா மாலதி டக்குன்னு உனக்குக்
குறையலாமா விஸ்வாசம்
குறையலாமோ விஸ்வாசம்
! காதலுக்கு காலேஜு கண்ணிலிருக்கு
நம்ம கண்ணிலிருக்கு
கயத்திலே நம்ம ஜாலி லைஃபிருக்கு -தாலிக்
கயத்திலே நம்ம ஜாலி லைஃபிருக்கு
ஜாலி லைஃபிருக்கு
அது எங்கே இருக்கு?
கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
அடி கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
கண்ணிலிருக்கு
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி எங்கே வந்திச்சி?
அது எங்கே வந்திச்சி?
கற்பனையாப் பேசிப் பிட்டு மாட்டிக்கிடுச்சி
அது கற்பனையாப் பேசிப் பிட்டு மாட்டிக்கிடுச்சி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி பாடி இருக்கா
கவி பாடி இருக்கா அந்தக் கட்டுக்கதை
இன்னும் இந்த நாட்டிலிருக்கா
நாட்டிலிருக்கா சொல்லு
காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு
அடி கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
காதலுன்னா பட்டணத்துக் கடைச்சரக்கா? உடுப்பி
காபி ஹோட்டல் கண்டெடுத்த வடை முறுக்கா?
வடை முறுக்கா? ஐடியா ஐடியா
போதும் சும்மா பேசாதே ரொம்ப டாப்பா?
நீ போதும் சும்மா பேசாதே ரொம்ப டாப்பா?
காதல் புதுசல்ல எனக்கது பொடி டப்பா
மை காட்
காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு
அடி கட்டழகுத் தங்கமே உன் கண்ணிலிருக்கு
அப்பாவின்னு நெனச்சிருந்தேன்
தப்பா இருக்கு கைலாசம்-உன்னை
அப்பாவின்னு நெனச்சிருந்தேன்
தப்பா இருக்கு கைலாசம்
அட வைகுண்டம்
அடி அம்மா மாலதி டக்குன்னு உனக்குக்
குறையலாமா விஸ்வாசம்
குறையலாமோ விஸ்வாசம்
! காதலுக்கு காலேஜு கண்ணிலிருக்கு
நம்ம கண்ணிலிருக்கு
கயத்திலே நம்ம ஜாலி லைஃபிருக்கு -தாலிக்
கயத்திலே நம்ம ஜாலி லைஃபிருக்கு
ஜாலி லைஃபிருக்கு
Indira En Selvam Lyrics
Tags: Indira En Selvam Songs Lyrics
இந்திரா என் செல்வம் பாடல் வரிகள்
Kadhalukku Kaaleju Songs Lyrics
காதலுக்கு காலேஜு பாடல் வரிகள்