Endha Paavi Lyrics
எந்தப் பாவி கண்ணு பட்டு
Movie | Thirunelveli | Music | Ilaiyaraaja |
---|---|---|---|
Year | 2000 | Lyrics | Ilaiyaraaja |
Singers | Surendra |
எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது
எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது
சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா
பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா..(எந்த)
மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா
மனசு உண்ம மறந்ததுன்னா மனுஷ ஜென்மம் தேறுமா
மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும்
சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும்
பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா
பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா
பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம்
பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Thirunelveli Lyrics
- Ini Naalum Thirunalthan (இனி நாளும் திருநாள்தான்)
- Endha Paavi (எந்தப் பாவி கண்ணு பட்டு)
- Yele Azhagamma (எதுத்த வீட்டு ஜோடியப் போல்)
- Ola Kudisaiyile Naan (ஓலக் குடிசையிலே நான்)
- Kattalaki pottalaki (கட்டழகி பொட்டழகி)
- Sathi Ennum Kodumai (சாதி என்னும் கொடுமை)
- Tirunelveli Seemaiyile (திருநெல்வேலி சீமையிலே)
Tags: Thirunelveli Songs Lyrics
திருநெல்வேலி பாடல் வரிகள்
Endha Paavi Songs Lyrics
எந்தப் பாவி கண்ணு பட்டு பாடல் வரிகள்