Song lyrics

Loveah Sollitalea Lyrics

லவ்வ சொல்லிட்டாளே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2026
Singers
G. V. Prakash Kumar, Ken Karunaas
Lyricist
Ken Karunaas, Eshwar Santhanalakshmi
Loveah Sollitalea

Lyrics

Loveah Sollitalea Lyrics

தினேஷ்ஸு நம்மாளு கமிட் ஆயிட்டான்ப்பா
பிரவீன்னு பையன் சூப்பர் பிகர உஷார் பண்ணிடான்ப்பா
பக்கத்து கிலாஸ்ஸுதான்
அய்யய்யே
மஜா பண்ணிடான்ப்பா
அப்படியா
டேய் உண்மையிலுமாடா
அம்பு விட்டாலே கோலி குண்டு கண்ணாலே
குயூட்டா வந்தாலே லவ்வ தந்தாளே
ஜோக்கரா இருந்தேனே நானும் உங்க முன்னாலே
ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லாலே
ஏய் பக்கத்து கிளாஸ்ஸுதான்
ஹே உஷார் பண்ணிட்டான்ப்பா
ஹே வெக்கபடுறான்டா
ஹே மஜா மஜா மஜா
ஸ்ட்ராபெர்ரி பொண்ணு நீ பேக்கரி பன்னு
ஜாம்ம தொட்டு நீ துன்னு
ஹே மஜா மஜா மஜா
நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே
லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு
லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு
கோலி போடும் முட்ட தங்க முட்ட எனக்கு மட்டும்
சாக்லேட் பாக்கெட்டுல ரெண்டு முட்ட எனக்கு மட்டும்
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ
அவ வருவா ஒன்னு தருவா
ஹே மஜா மஜா மஜா
பூக்கொடுத்து பச்சப் புள்ளய பறிச்சு புட்டாண்டா
கொய்யால இவன் நல்லவன் போல நடிச்சு புட்டாண்டா
ட்ரீட் கொடு மாமே எங்களுக்கு ட்ரீட் கொடு மாமே
உனக்கு ஆளு இருக்காமே ஹே மஜா மஜா மஜா
நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே
லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு
லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு

People

Related People

6 people