Adada Lyrics

அடடா அவளே என் ஆளு

Movie Aayiram Jenmangal Music C. Sathya
Year 2020 Lyrics Yugabharathi
Singers Vijay Narain

எமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா! இனி கொஞ்சம் உறங்கட்டும்! உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும்! சென்று வாருங்கள்! பாலு! - ஆழ்ந்த இரங்கல்கள்

ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….

ஆண் : சுத்தவிடும்….
கண்ணால….
என் உச்சந் தலையில
அம்மி அரைச்சவ
முட்டின முட்டுல
முட்டியும் பேந்தேனே

ஆண் : நான் ரெக்க விரிச்சிட
நின்னு சிரிச்சவ
தட்டின தட்டுல
சல்லடையானேனே

ஆண் : தன்னாலே…..ஏ…..ஏ….ஏ….ஏ….
கொன்னாலே……ஏ…..ஏ…..ஏ…..

ஆண் : ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுசு கெறங்கி போனேன்

ஆண் : முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனச கொரங்கு ஆனேன்

ஆண் : என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்

ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்

ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….

ஆண் : ஹேய் கால் அழக கண்டுவிட
கொஞ்சம் குனிஞ்சேனே
கை அழக தட்டிவிட
கன்னி கழிஞ்சேனே

ஆண் : வாய் அழக வட்டமிட
கண்ணு முழிச்சேனே
மார் அழகு மத்தியிலே
செத்து பொழைச்சேனே

ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சா
கொழுப்பே ஏறும்
தொட்டுவிட துணிஞ்சா
பசி தீரும்

ஆண் : ஒட்டி அவ நடந்தா
உலகே சேதம்
வெக்கத்துல கரைஞ்ச
ரசவாதம்

ஆண் : கொலைகாரி நெஞ்சே
மல பம்பா வந்து கொத்திவிட
வழி ஏதும் இல்லை
இருந்தாலும் என்னை கத்த விட்டாயே

ஆண் : ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனசு கெறங்கி போனேன்

ஆண் : முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுச கொரங்கு ஆனேன்

ஆண் : என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்

ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்

ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….

 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.