Song lyrics

Solla vallaayo kiliyae Lyrics

சொல்ல வல்லாயோ கிளியே பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
Ilaiyaraaja
Year
1979
Singers
S. Janaki
Solla vallaayo kiliyae

Lyrics

Solla vallaayo kiliyae Lyrics

த த ன... த... ன... ன...

சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...

வல்ல வேல் முருகன் தனை இங்கு...
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று
சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ...

அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே ஏ... ஏ... ஏ... ஏ... 
அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே அங்கோர்
முல்லை செடி அதை பார் ஆ... ஆ... 
அங்கோர் முல்லை செடி அதை பார்
செய்த வினை முற்றும் மறந்திட 
கற்றதென்ன என்று

சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ...

சோலை வனத்திடையே... ஏ... ஏ... ஏ... ஏ... 
சோலை வனத்திடையே 

ரி க ரி ஸ நி த ப ம ப த நி
சோலை வனத்திடையே

ரி ஸ நி த தா நி த பா த ப த மா 
ப த ம ப த நி 
சோலை வனத்திடையே

ப த ம ப த நி ஸா 
ஸ நி த ப ம ப த ம ப ம க ரி ஸா க ரி நி ஸா
ரி க ஸ ரி க ம ப த ம பா 
க ம ப ம ப த ப த நி 
சோலை வனத்திடையே

நீ நீ நி த நி நி ஸ நி நி த நி நி ஸ நி 
நி ரி ரி ரி நி ரி நி த நி த ப பா ம க ரி க ஸ ஸ
ப ம ப த ம ப த நி ப த ஸ நி... நி... 
க ரி க ரி ரி ஸ ரி ரி ஸ நி ஸ 
ஸ நி த நி நி த ப ம ப த நி த ப த நி 
ஸ ஸா நி த பா ப த நி ஸா
ப த நி ஸா ஸா ம ப த பா பா
க ம ப மா மா ரி க ம கா கா
ஸ ரி க ம ப ம க ம ப த நி ஸ நி த ப த ம ப 
ப த நி சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே 
சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே 
வேலின் மிசயாழை வைத்து சொன்ன 
விந்தை மொழிகளை சிந்தை செய்வாய் என்று

சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஆ... ஆ... ஆ...

People

Related People

4 people