Song lyrics

Jilendru Oru Kalavaram Lyrics

ஜில்லென்று ஒரு கலவரம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Satish Chakravarthy
Year
2012
Singers
Satish Chakravarthy
Jilendru Oru Kalavaram

Lyrics

Jilendru Oru Kalavaram Lyrics

ஹே ...
ஜில்லென்று ஒரு கலவரம்
ஹே ... ஹே ...
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
ஹே ...ஹே ...
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
ஹே ...ஹே ...ஹே ...ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்


தூறலின் சாரலில் நான் நின்ற போது
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு
உன் கண்கள் தரும் வண்ணங்களில்
என்னுள் எழும் எண்ணங்களில்
நான் உறைந்து போனேன் இன்று
ஹே

ஹே ...
ஜில்லென்று ஒரு கலவரம்
ஹே ... ஹே ...
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
ஹே ...ஹே ...
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
ஹே ...ஹே ...ஹே ...ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

சாலையில் traffic-இல் நான் வாடும் போது
FM-இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு
நான் உன்னை கண்டப்பின்
என்னுள் எழும் புதுப்பாடல்கள் ஒரே ஆயிரம்
எனை மறந்து நின்றேன் இன்று

ஹே ...
ஜில்லென்று ஒரு கலவரம்
ஹே ... ஹே ...
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
ஹே ...ஹே ...
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
ஹே ...ஹே ...ஹே ...ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

உன்னை நான் பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம் வெடித்ததே
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே

ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?
என் கண்ணில் கோடி சூரியன்
என் வானில் கோடை கார்முகில்
என் நெஞ்சில் வீசும் தென்றலானாய்
ஏன் ? ஹே

ஹே ...
ஜில்லென்று ஒரு கலவரம்
ஹே ... ஹே ...
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
ஹே ...ஹே ...
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
ஹே ...ஹே ...ஹே ...ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்


ஹே ...
ஜில்லென்று ஒரு கலவரம்
ஹே ... ஹே ...
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
ஹே ...ஹே ...
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
ஹே ...ஹே ...ஹே ...ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

1 people