Annamae Lyrics
அன்னமே யே அன்னனே
Movie | Annakodiyum Kodiveeranum | Music | G. V. Prakash Kumar |
---|---|---|---|
Year | 2013 | Lyrics | Egadesi |
Singers | A. V Pooja, G. V. Prakash Kumar |
ஆ: அன்னமே யே அன்னமே
தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல
நீ எங்க போர தனியே
பெ: தப்பிப் போரா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
சூடி வர ஒரு ஒத்த பொண்ணு
நடுங்காட்டு முள்ளே குத்தாதே
ஆ: உன்ன பழமில்ல உக்கார கொப்புமில்ல
இனி எங்கதா போவாளோ எங்க கிளி...
ஆ, பெ: மகளேனு மாரடிக்க
ஒரு தாயும் இல்ல...
ஆத்தானு ஓடிவர
ஒரு அப்பனும் இல்ல...
ஆ: ஓ... அன்னமே யே அன்னமே
தெச தொலச்ச யே அன்னமே
நீ மருகியே நீ மருகியே
மலங்காடுல தனியே
பெ: ஓ... ஓ... ஓ...சுத்துரது இந்த பூமியா
யே பக்கத்துல நிக்குரது சாமியா
உன்ன பார்த்ததே யே ரெண்டம் போறப்பு
இனிமேல் எதுக்கு உசுரு கிரப்பு
ஆ: உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள...
தொட்டி சீல சுத்திக்கிட்டா
ஆ, பெ: இனி இவ இந்த வீட்டு புள்ள...
தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல
நீ எங்க போர தனியே
பெ: தப்பிப் போரா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
சூடி வர ஒரு ஒத்த பொண்ணு
நடுங்காட்டு முள்ளே குத்தாதே
ஆ: உன்ன பழமில்ல உக்கார கொப்புமில்ல
இனி எங்கதா போவாளோ எங்க கிளி...
ஆ, பெ: மகளேனு மாரடிக்க
ஒரு தாயும் இல்ல...
ஆத்தானு ஓடிவர
ஒரு அப்பனும் இல்ல...
ஆ: ஓ... அன்னமே யே அன்னமே
தெச தொலச்ச யே அன்னமே
நீ மருகியே நீ மருகியே
மலங்காடுல தனியே
பெ: ஓ... ஓ... ஓ...சுத்துரது இந்த பூமியா
யே பக்கத்துல நிக்குரது சாமியா
உன்ன பார்த்ததே யே ரெண்டம் போறப்பு
இனிமேல் எதுக்கு உசுரு கிரப்பு
ஆ: உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள...
தொட்டி சீல சுத்திக்கிட்டா
ஆ, பெ: இனி இவ இந்த வீட்டு புள்ள...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Annakodiyum Kodiveeranum Lyrics
Tags: Annakodiyum Kodiveeranum Songs Lyrics
அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வரிகள்
Annamae Songs Lyrics
அன்னமே யே அன்னனே பாடல் வரிகள்