Song lyrics

Love - U Love - U Kaatteri Lyrics

லவ்-யு லவ்-யு காட்டேரி பாடல் வரிகள்

Last updated Nov 07, 2026

Music
Sam C. S.
Year
2026
Singers
Sam C. S., Reshma Shyam
Lyricist
Shalli C

Lyrics

Love - U Love - U Kaatteri Lyrics

காட்டு மல்லி செந்தேனி
கலர் கலர்-ஆ வந்தானி
காதலால மனச அருகுற ரெண்டானி
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ

லவ்-உ லவ்-உ காட்டேரி
லவ்-உல நான் விழுந்தேண்டி
கொள்ளுறியே கொள்ளாம
லவ் பேபி

பச்சக்கு பச்சக்கு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி

அழகா பூக்குற தொட்டாஞ்சு மொட்டாணி
தொட்டாலே இனிக்கிற கல்கண்டு மிட்டாய் நீ
உயிரக் கொள்ளுற சயனைடு டப்பா நீ
என்ன இழுத்து கொள்ளுற லவ் காட்டேரியானே

காட்டு மல்லி செந்தேனி
கலர் கலர்-ஆ வந்தானி
காதலால மனச அருகுற ரெண்டானி
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ

லவ்-உ லவ்-உ காட்டேரி
லவ்-உல நான் விழுந்தேண்டி
கொள்ளுறியே கொள்ளாம
லவ் பேபி

பச்சக்கு பச்சக்கு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி

அவன் எந்தன் கனவாலே ஒளி
அவனையே நெனச்சு நெனச்சு நெஞ்சுல வலி
என்னுடைய வாழ்க்கையில நீ தான் செர்ரி
நீ இருந்தா போதும் எனக்கு நோ வர்ரி

உயிர உருட்டி விட்டு விளையாடாதேடி பெண்ணே
மனச மயக்கிப்புட்டு மறையாதடி என் பெண்ணே
என் உலகம் சுழலுறதே உன்னால் தானடி பெண்ணே
என் ஹார்ட் பீட் ஆ நீ வா என் ஸ்வீட் உ

காட்டு மல்லி செந்தேனி
கலர் கலர்-ஆ வந்தானி
காதலால மனச அருகுற ரெண்டானி
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ

லவ்-உ லவ்-உ காட்டேரி
லவ்-உல நான் விழுந்தேண்டி
கொள்ளுறியே கொள்ளாம
லவ் பேபி

பச்சக்கு பச்சக்கு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people