Abdi Abdi Lyrics
அப்தி அப்தி பாடல் வரிகள்
Last Updated: Apr 18, 2026
Movie Name
Genie (2026) (ஜினி)
Music
A. R. Rahman
Year
2026
Singers
Mayssa Karaa, Deepthi Suresh, Freek, A. R. Rahman
Lyrics
Mashook Rahman
தாத் அல் ஸைதரா, தாத் அல் ஸைதரா
இட்டுமா அப்தி, இட்டுமா அப்தி அப்தி
ஷுபே கிளிபே ஸாஹ் ஸாஹ்
வஃபக்கர் தரா சர் மஸிருக் பென்யுடிக்
ஷுபே கிளிபே ஸாஹ் ஸாஹ் வஃபக்கர்
தரா சர் மஸிருக் பய்ன் அய்திக்
அஜ்தாதுகும் யேலமூ கஸாஸி
வுஜூதி அபாதி
ஐந்தும் ஈப்தி அந்தேஅப்தி
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
ஏ.. ஏ.. ஏயேய்ய்ய்ய்யே
என் உடல் தீ, என் நிழல் தீ
அடச்சீ, இந்த சில்மிஷம் ஏனடா ஜினி?
ஆசை செய் மாயத்தில் இந்த பூமி யாவும் அடிமை
நான் காணும் நானும் மெய்யோ?
என் மெய்யும் பொய்யோ மெய்யோ?
தோல் பாவை நானோ?
நெஞ்சில் தூங்கும் பூதம் விடுதலை செய்தால் பாவம்
உன்னை வென்றே ஆழும் விளக்கை தேய்க்காதே...
அப்தி அப்தி, அப்தி அப்தி
அப்தி அப்தி
இவள் ஆடும் பெண் தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
வுஜூதி அபாதி
மசிருக் பய்ன் அய்திக்
மசிருக் பய்ன் அய்திக்
தீ.. தீ..
தித் தித் தீ தீ
அப்தி அப்தி
ஆளும் ஆசைகளை
வீழ்த்தும் நடனமிது காண்பாயோ?
மனமிருப்பதோ பெரும் சிறை சிறை
மறைப்பதே மென் திரை திரை!
அகம் உடுத்திய முகம் எனும் திரை
உண்மைகள் சொல்லிடுமோ?
புகையில்லா நெருப்பே
செந்நீலக கண்களோ?
என் தேகம் தீயிலே
ஏ,, விரகம்
உன்னை உன்னை உன்னை எரிக்க
நரகம் என்னை என்னை என்னை எரிக்க
அப்தி அப்தி
இவள் ஆடும் பெண் தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
தீ தீ
யால் யா ஐன் யா ஹபீபி யா லைல்
லைல் யா லைல் யா ஹபீபி யா லைல்
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்...
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்...
ஜினி ஜினி இவன்
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்
ஜினி ஜினி இவன்
மாறும் மேகமென மாறும் பூதமிவன்
மாய ஊடகம் இதோ?
ஆணை ஏற்பவனின் ஆணை கேட்டு
உடல் ஆடும் நாடகம் இதோ?
நாளமேறி எந்தன் உதிரம் ஓடும் வழி
மாற்றும் மாயமிவன்
செய் செய் செய்யா
ஜினி ஜினி இவன்
பொல்லா ஜினி ஜினி இவன்
காயும் பொய்நிலை மெய்யும் கண்களாது
மெய்யும் பொய் பொழுதில் மாயும் வாழ்க்கையிது
மாயும் வாழ்க்கையிது
Taht Alsaytara, Taht Alsaytara
Ituma Abdi, Ituma Abdi Abdi
Shubey Klibey Sah Sah
Wafakar Taraa Sar Masiruk Benyudik
Shubey Klibey Sah Sah Wafakar
Taraa Sar Masiruk Bayn Aydik
'Ajdadukum Yaelamuu Qasasi
Wujudi 'Abadi
Aintum Eabdi Anteabdi
Abdi Abdi
En Thegam Thee Thee
Abdi Abdi
En Thegam Thee Thee
Ea.. Ea.. Eyyeyyeeee
En Udal Thee, En Nizhal Thee
Adachee, Indha Silmisham Eanada Genie?
Aasai Sei Maayathil Indha Bhoomi Yaavum Adimai
Naan Kaanum Naanum Meiyo?
En Meiyum Poiyo Meiyo?
Thoalpaavai Naano?
Nenjil Thoongum Bhoodham Viduthalai Seidhal Paavam
Unnai Vendre Aalum Vilakkai Theykkadhe...
Abdi Abdi, Abdi Abdi
Abdi Abdi
Ival Aadum Pen Thee
Abdi Abdi
En Deham Thee Thee
Wujudi Abadi
Masiruk Bayn Aydik
Masiruk Bayn Aydik
Thee.. Thee..
Thith Thith Thee Thee
Abdi Abdi
Aalum Aasaigalai
Veezhthum Nadanamidhu Kaanbayo?
Manamirupadho Perum Sirai Sirai
Maraippadhe Men Thirai Thirai!
Agam Uduthiya Mugam Enum Thirai
Unmaigal Sollidumo?
Pugaiyillaa Neruppe
Senneelaga Kangalo?
En Deham Theeyile
Ea,, Viragam
Unai Unai Unai Erikka
Narakam Enai Enai Enai Erikka
Abdi Abdi
Ival Aadum Pen Thee
Abdi Abdi
En Deham Thee Thee
Thee Thee
Yal Ya Eayn Ya Habibi Ya Layl
Layl Ya Layl Ya Habibi Ya Layl
Alruwh Ansalabat...
Alruwh Ansalabat...
Genie Genie Ivan
Alruwh Ansalabat
Genie Genie Ivan
Maarum Megamena Maarum Boothamivan
Maaya Uoodagam Idho?
Aanai Eatpavanin Aanai Kettu
Udal Aadum Naadagam Idho?
Naalameri Enthan Udhiram Oadum Vazhi
Matrum Maayamivan
Sei Sei Seiyya
Genie Genie Ivan
Pollaa Genie Genie Ivan
Kaayum Poinilai Meyyum Kangaladhu
Meiyum Poipozhudil Maayum Vaazhkaiyidhu
Maayum Vaazhkaiyidhu
இட்டுமா அப்தி, இட்டுமா அப்தி அப்தி
ஷுபே கிளிபே ஸாஹ் ஸாஹ்
வஃபக்கர் தரா சர் மஸிருக் பென்யுடிக்
ஷுபே கிளிபே ஸாஹ் ஸாஹ் வஃபக்கர்
தரா சர் மஸிருக் பய்ன் அய்திக்
அஜ்தாதுகும் யேலமூ கஸாஸி
வுஜூதி அபாதி
ஐந்தும் ஈப்தி அந்தேஅப்தி
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
ஏ.. ஏ.. ஏயேய்ய்ய்ய்யே
என் உடல் தீ, என் நிழல் தீ
அடச்சீ, இந்த சில்மிஷம் ஏனடா ஜினி?
ஆசை செய் மாயத்தில் இந்த பூமி யாவும் அடிமை
நான் காணும் நானும் மெய்யோ?
என் மெய்யும் பொய்யோ மெய்யோ?
தோல் பாவை நானோ?
நெஞ்சில் தூங்கும் பூதம் விடுதலை செய்தால் பாவம்
உன்னை வென்றே ஆழும் விளக்கை தேய்க்காதே...
அப்தி அப்தி, அப்தி அப்தி
அப்தி அப்தி
இவள் ஆடும் பெண் தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
வுஜூதி அபாதி
மசிருக் பய்ன் அய்திக்
மசிருக் பய்ன் அய்திக்
தீ.. தீ..
தித் தித் தீ தீ
அப்தி அப்தி
ஆளும் ஆசைகளை
வீழ்த்தும் நடனமிது காண்பாயோ?
மனமிருப்பதோ பெரும் சிறை சிறை
மறைப்பதே மென் திரை திரை!
அகம் உடுத்திய முகம் எனும் திரை
உண்மைகள் சொல்லிடுமோ?
புகையில்லா நெருப்பே
செந்நீலக கண்களோ?
என் தேகம் தீயிலே
ஏ,, விரகம்
உன்னை உன்னை உன்னை எரிக்க
நரகம் என்னை என்னை என்னை எரிக்க
அப்தி அப்தி
இவள் ஆடும் பெண் தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
தீ தீ
யால் யா ஐன் யா ஹபீபி யா லைல்
லைல் யா லைல் யா ஹபீபி யா லைல்
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்...
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்...
ஜினி ஜினி இவன்
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்
ஜினி ஜினி இவன்
மாறும் மேகமென மாறும் பூதமிவன்
மாய ஊடகம் இதோ?
ஆணை ஏற்பவனின் ஆணை கேட்டு
உடல் ஆடும் நாடகம் இதோ?
நாளமேறி எந்தன் உதிரம் ஓடும் வழி
மாற்றும் மாயமிவன்
செய் செய் செய்யா
ஜினி ஜினி இவன்
பொல்லா ஜினி ஜினி இவன்
காயும் பொய்நிலை மெய்யும் கண்களாது
மெய்யும் பொய் பொழுதில் மாயும் வாழ்க்கையிது
மாயும் வாழ்க்கையிது
Taht Alsaytara, Taht Alsaytara
Ituma Abdi, Ituma Abdi Abdi
Shubey Klibey Sah Sah
Wafakar Taraa Sar Masiruk Benyudik
Shubey Klibey Sah Sah Wafakar
Taraa Sar Masiruk Bayn Aydik
'Ajdadukum Yaelamuu Qasasi
Wujudi 'Abadi
Aintum Eabdi Anteabdi
Abdi Abdi
En Thegam Thee Thee
Abdi Abdi
En Thegam Thee Thee
Ea.. Ea.. Eyyeyyeeee
En Udal Thee, En Nizhal Thee
Adachee, Indha Silmisham Eanada Genie?
Aasai Sei Maayathil Indha Bhoomi Yaavum Adimai
Naan Kaanum Naanum Meiyo?
En Meiyum Poiyo Meiyo?
Thoalpaavai Naano?
Nenjil Thoongum Bhoodham Viduthalai Seidhal Paavam
Unnai Vendre Aalum Vilakkai Theykkadhe...
Abdi Abdi, Abdi Abdi
Abdi Abdi
Ival Aadum Pen Thee
Abdi Abdi
En Deham Thee Thee
Wujudi Abadi
Masiruk Bayn Aydik
Masiruk Bayn Aydik
Thee.. Thee..
Thith Thith Thee Thee
Abdi Abdi
Aalum Aasaigalai
Veezhthum Nadanamidhu Kaanbayo?
Manamirupadho Perum Sirai Sirai
Maraippadhe Men Thirai Thirai!
Agam Uduthiya Mugam Enum Thirai
Unmaigal Sollidumo?
Pugaiyillaa Neruppe
Senneelaga Kangalo?
En Deham Theeyile
Ea,, Viragam
Unai Unai Unai Erikka
Narakam Enai Enai Enai Erikka
Abdi Abdi
Ival Aadum Pen Thee
Abdi Abdi
En Deham Thee Thee
Thee Thee
Yal Ya Eayn Ya Habibi Ya Layl
Layl Ya Layl Ya Habibi Ya Layl
Alruwh Ansalabat...
Alruwh Ansalabat...
Genie Genie Ivan
Alruwh Ansalabat
Genie Genie Ivan
Maarum Megamena Maarum Boothamivan
Maaya Uoodagam Idho?
Aanai Eatpavanin Aanai Kettu
Udal Aadum Naadagam Idho?
Naalameri Enthan Udhiram Oadum Vazhi
Matrum Maayamivan
Sei Sei Seiyya
Genie Genie Ivan
Pollaa Genie Genie Ivan
Kaayum Poinilai Meyyum Kangaladhu
Meiyum Poipozhudil Maayum Vaazhkaiyidhu
Maayum Vaazhkaiyidhu