ஈசி கம் ஈசி கோ பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Vaanam Kottattum (2020) (வானம் கொட்டடும்)
Music
Sid Sriram
Year
2020
Singers
Sid Sriram
Lyrics
Siva Ananth
செவ்விழி வெண்கடல்
மின்மின்னும் வானவில்
பொன்னொளி ஓ……பால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே

இந்திரன் சூரியன்
துள்ளிடும் தாரகை
மண்ணிலே ஓ பூ மழை
எல்லாம் மங்கை நெஞ்சிலே….ஹேய்

கை பிடித்து நாம் நடக்க
ஊர் உலகம் ஒதுங்கிடும்
வா வா வா
வீசி வரும் பேரலையும்
பதுங்கி நின்னு தழுவிடும்
வா வா வா

ஹேய் ஹேய்ய்ய்…..ஏய்….
கனவுக்கு விலையென்ன சொல்
காட்டு புலி மனம்
எட்டு திசையிலும்
தத்தி தாவி போகும்
தூரம் என்ன கேட்டு சொல்

பூத்திடும் பாதை எல்லாம்
புத்தி சித்தி மட்டும்
ஒட்டிகூட வர
கட்டி போட்டு வைக்க யாருமில்ல…ஓ…..ஓ….
எட்டி தள்ளி போடு கவலைகள…..ஓ……ஓ….ஓ….

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்டம் போல பாடிக்கோ

செவ்விழி வெண்கடல்
மின்மின்னும் வானவில்
பொன்னொளி ஓ……பால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே

சின்னதாய் ஆசைகள்
தேவைகள் ஓ…..என்னிலே
உண்மையாய் நான் சொல்கிறேன்
நான் என்னை கண்டேன் விண்ணிலே

ஓ….ஆஅ…….ஆஅ…….(4)

ஓடும் மேகமெல்லாம்
நம் பேர் சொல்லி கூவாதோ
இனி என்றும் எப்போதும் பொற்காலம்
வா வா வா

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்டம் போல பாடிக்கோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.