வாங்க மச்சான் பாடல் வரிகள்

Movie Name
Vantha Rajavathaan Varuven (2019) (வந்தா ராஜாவாதான் வருவேன்)
Music
Hiphop Tamizha
Year
2019
Singers
Kaushik Krish
Lyrics
ஐயா மான தேடி வந்தாராம்
ஹஹ ஹஹஹ
தம்பி அக்கா
தம்பி அக்கா

வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க

ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க

வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க

தம்பி அக்கா 
தம்பி அக்கா 
தம்பி அக்கா 
தம்பி அக்கா 

அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே

வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்

வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்

போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
ஸின்னு கினு வுட்டாக
செஞ்சிடுவோம் நாங்க

போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
ஸின்னு கினு வுட்டாக
செஞ்சிடுவோம் நாங்க


மன்மதன்தாங்க
ஆனா வல்லவந்தாங்க
கெட்டவந்தாங்க
ஆனா நல்லவந்தாங்க

மன்மதன் 
நான் வல்லவன்
கெட்டவன்
ஆனா நல்லவன்

இவன் மன்மதன்
இவன் வல்லவன்
இவன் கெட்டவன்
ஆனா நல்லவன்

வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க

ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க

வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்

வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்

அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.