பொட்டு மேல பொட்டு பாடல் வரிகள்

Movie Name
Janakiraman (1997) (ஜானகிராமன்)
Music
Sirpi
Year
1997
Singers
Lyrics
பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டளிலே போற புள்ள
நீ தொட்டு வைச்ச குங்குமம்மா
நான் மண்ணில் வந்து பொறக்கலையே

தையாரே தைய்ய தைய்ய யா..
தையாரே தைய்ய தைய்ய யா..
தையாரே தைய்ய தைய்ய யா..
தையாரே தைய்ய தைய்ய யா..

பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
ஏய் பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வைச்ச குங்குமமா
நான் மண்ணில் வந்து பொறக்கலையே
மண்ணில் வந்து பொறக்கலையே
பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள 

ஏ..ஏ..ஏ...ஏ...ஏ....ஏ... ஏ...ஏ.... 
ஏ..ஏ..ஏ...ஏ...ஏ....ஏ... ஏ...ஏ..... 
ஏ..ஏ..ஏ...ஏ...ஏ....ஏ... ஏ...ஏ.... 

ம்.ஹு..ம்...

ஏ..தையாரே தையாரே தைய்ய 

ம்..ஹு..ம்...

ஏ..தையாரே தையாரே தைய்ய 


கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா
என் உச்சி முதல் பாதம் வரைக்கும்
பட்டி மன்றம் தான் ஒண்ணு நடக்குதைய்யா
என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்

பொத்தி வைச்சு பொத்தி வைச்சு
ஆச ரொம்ப முத்தி போச்சு
உன்னை கண்ட பின்பு தானே
மோட்சம் வந்துச்சு

பெண்மைக்கு வெட்கம் தொல்லையா அட
ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா

இது கட்டு காவல் விட்டு தாவும் வயசில்லையா
பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள..ஏ...


ஹோ..ஹோ...ஓ...ஹோ..ஹோ... 

காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி
உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு

ஹ..ஹா..

ஆடி அசைஞ்சு நீ நடக்கையில
தவம் அத்தனையும் ஆடி போச்சு

கையில் பட்டு காலில் பட்டு 
பட்டு சேலை கெட்டு போச்சு
சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு

பொல்லாத ஆசை விடுமா
உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப் பழமா

உன் பக்தி இப்போ முத்தி போச்சு ரொம்ப மோசமா

பொட்டு மேல பொட்டு வைச்சு

ஆ ஆஆ

ஏய் பொட்டலிலே போற புள்ள

ஆ ஆஆ

பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வைச்ச குங்குமமா

ஆஹங்...

நான் மண்ணில் வந்து பொறக்கலையே

ஆஹங்......ஹா...

மண்ணில் வந்து பொறக்கலையே

தையாரே தைய்ய தைய்ய யா..
தையாரே தைய்ய தைய்ய யா..
தையாரே தைய்ய தைய்ய யா..
தையாரே தைய்ய தைய்ய யா..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.