Song lyrics

Amma entrale Lyrics

அம்மா என்றாலே பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2021
Singers
Chinmayi
Lyricist
Karunakaran
Amma entrale

Lyrics

Amma entrale Lyrics

உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்
உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்
வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்
வாழும் நொடி எல்லாமே நீதான் வேண்டுமே

கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய்
எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய்

கண்ணே என் பொன்னான பொற்காலமே
உன் அன்பே இனி எந்நாளும் உயிர் ஆளுமே

அன்பான குடிலாலே எனை என்றும் காத்தாயே
நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே

அம்மா என்றாலே அது தேன் தானே
அம்மா அணைத்தால் துள்ளும் மான் நானே

பனியில் நனைத்தாலும் சூரியன் நடுங்காதே
உன்னை தவிர என்னை தாங்க தோள்கள் கிடையாதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people