மந்தாடி மந்தாடி பாடல் வரிகள்

Last Updated: Aug 11, 2026

Movie Name
Mandaadi (2026) (மந்தாடி)
Music
G. V. Prakash Kumar
Year
2026
Singers
Vaaheesan Rasaiya, V M Mahalingam
Lyrics
Vaaheesan Rasaiya
ஆ பலியோர் சீலர் அழியோர் தலைவனே ஏ புரிகுவதா
மகா ராசர்கள் உள்ள காடு தனில் அயமெனும் நினைவா
தலையாகிய அறம் தரும் கரிகாலன் படையான்
கடல் வாழிகள் புடை சூழ்த்திட மண்டாடி வருவான்

வருவான் வருவான் வருவான் வருவான் வருவான்
வருவான் வருவான் வருவான் வருவான் வருவான்

மந்தாடி மந்தாடி ஹே
படகோடிகள் நின்றாடியே கரையில
மண்டாடி மண்டாடி
டி வானம் சிவக்குடிவன் மறையில

அல்ல கடல் பாய் மர விளையாட்டு
வலியென பாய்ந்தவன் வரலாறுகளில்
விடுதலை தேடும் சுடுகாட்டில்
எரிதணல் பூசிய அவன் யே

புழுதிகள் மண் தொடும் வெறுங்காட்டியில்
பருந்துகள் வாலுரு ஆகிடும் அலைகள்
பாறையில் பட மர ஒலியாக
கன கடல் ஆரியவன்

ஹே ஹே ஹே ஹே…
வீராதி வீர போர்க்களம் ஏறிடவ
ஆதியில் வீரமும் நேர்மையும் சொல்லியே
தந்தது தாயவள் மண்ணலவ படையோரே

குமிதியிலே பகுருளியாலும்
மற மண் மூட்டிய ஒரு பிடி சோறும்
மகனே வரலாறுகள் சொல்ல கடலே அடையாளம்

சிதறுகளில் மரண பயம்
மந்த மதிருதி அலருது கடலில் கால் பட


Aah Baliyor Seelar Aliyor Thalaivanae Ye Purikuvatha
Maga Raasargal Ulla Kaadu Thanil Aya Menum Ninaivaa
Thalaiyaagiya Aram Tharum Karikalan Padaiyaan
Kadal Vaaligal Pudai Soozhnthida Mandaadiyin Varuvaan

Varuvaan Varuvaan Varuvaan Varuvaan Varuvaan
Varuvaan Varuvaan Varuvaan Varuvaan Varuvaan

Mandaadi Mandaadi Hey
Padagodigal Nindraadiyae Karaiyila
Mandaadi Mandaadi
Adi Vaanam Sivakkudivan Maraiyila

Alla Kadal Paay Mara Vilayaattu
Valiyena Paayndhavan Varalaarugalil
Viduthalai Thedum Sudukaattil
Erithanal Poosiya Avan Ye

Puluthigal Man Thodum Verungaattil
Parandhugal Vaaluru Aagidum Alaigal
Paarayil Pada Mara Oliyaaga
Kana Kadal Aariyavan

Hey Hey Hey Hey...
Veerathi Veera Porkalam Aeridava
Aathiyil Veeramum Nermaiyum Solliyae
Thandhadhu Thaayaval Mannalava Padaiyorae

Kumithiyilae Paguruliyaalum
Mara Man Moottiye Oru Pidi Sorum
Maganae Varalaarugal Solla Kadalae Adaiyaalam

Sidharugalil Marana Bayam
Mandha Madhirudhi Alarudhu Kadalil Kaal Pada