Song lyrics

AariraarO kaettadhillai Song Lyrics

ஆரிராரோ கேட்டதில்லை பாடல் வரிகள்

Last updated Jul 12, 2026

Music
Sabesh-Murali
Year
2010
AariraarO kaettadhillai Song

Lyrics

AariraarO kaettadhillai Song Lyrics

ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே 
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே 
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே   (ஆரிராரோ)
 
தலையெழுத்தை தவறுதலாய் எழுதிவைத்தான் இறைவனடா 
தவறு எனக்குண்டோ ஓ... ஓ.... 
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை 
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே 
ஓ.... அழுவதேன் நெஞ்சே   (ஆரிராரோ)
 
மழையினிலே நனைந்திருந்தேன் 
வெயிலிலே உலந்து வந்தேன் 
கரைந்த சிலைப்போலே ஓ.... ஓ.... 
வெய்யிலும் அறியாத ஓ... பறவை எச்சம்போட 
முளைத்த விதை நான் துயரக்கதை நான் 
என் பிள்ளை நன்றாக ஒ... இறைவனே அருள்செய்க   (ஆரிராரோ)
 
 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people