ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Avana Ivan (1962) (அவனா இவன்)
Music
S. Balachander
Year
1962
Singers
Pattom Sadan, Renuka
Lyrics

வள்......வள்.....வள்ளி.....வள்......வள்.....வள்ளி......
வள்......வள்.....வள்ளி......
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்...
லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி
வள்......வள்.....வள்ளி......

ஓ ஸ்வீட்டு டார்லிங் – யுவர்
லுக் என்ன கூலிங் – என்
ஹார்ட்டத் தொட்டுப் பாரு
பாடும் பாட்டக் கேளு
படும் பாட்டக் பாரு
ஆ......வள்ளி......ஆ......வள்ளி......

பாட்டுப் பாடி ஆசைக் காட்டி
ஆட்டம் போடும் லூசு மச்சான்
எட்டிப் போயி நில்லு
கையத் தொட்டுப் பேசாதே

ஓ....பூந்தி லாடு...ஏன் இந்த மூடு..
எனக்காருமில்லே ஈடு
என் கிட்டே கிட்டே கிட்டே வந்து ஆடு

கிட்ட வந்து ஆட்டம் ஆடி
இஷ்டம் போல பாட்டுப் பாட
கட்ட வேணும் கழுத்துல தாலி
கொட்ட வேணும் கொட்டுமேளம்

கொட்டு மேளம் வேஸ்டு
வேண்டாம் அது சாஸ்டு
புரிஞ்சுக்கோ என் டேஸ்டு – நான்
போற பாதை பாஸ்டு
வள்...வள்...வப்..வப்..ஊ..ஓ..வள்ளி...