கருப்பு கருப்பு பாடல் வரிகள்

Movie Name
Kaaka Muttai (2015) (காக்கா முட்டை)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
G. V. Prakash Kumar
Lyrics
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க

காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை

உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு

நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா
யாரோ யாரோ யாரோ யாரோ

கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க

காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை

உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

ஆள் பாதி நம் ஆடை பாதி
என்றே தான் அட யார் சொன்னது

அவனால் தான் நம் மானம் இங்கு
காத்தாடி போல் பறந்தோடுது

நாம் அட நேற்று வரை
பசித்தால் தான் உண்போமடா

யார் இன்று மாற்றி வைத்தார்
ருசிக்காய் நாம் அலைந்தோமடா
யாரோ யாரோ யாரோ யாரோ

கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க

காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை

உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு

நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா

யாரோ யாரோ யாரோ யாரோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.