ஐ ஆம் சோ கூல் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kakki Sattai (2015) (2015) (காக்கிச் சட்டை)
Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Anirudh Ravichander, Sivakarthikeyan
Lyrics
அன்பே அன்பே காதல் வருதே
சைரன் கூட ஸாங்க் ஆ வருதே

உன் பின்னே ஹார்ட் உ வருதே
அது கூட பீட் உம் வருதே

ட்யூப் லைட் ஆ போல பேச்சும் திக்கி வருதே
ஓன் வே ல ப்யூடீ வருதே
ரன் வே ல ஸ்கூட்டி வருதே

நோ என்ட்ரி போட்டு ஒரு ஹார்ட் உ ஸ்ட்ரிக்ட் ஆ வருதே
ய்யா
வௌ வாட் ஏ ம்யூஸிக்
ஆஹ்ஹ்
ஐ ஆம் சோ கூல்

பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை

பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை

கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
சொக்கி தவிக்குறேன் பேபீ
ஸிக்ஸ்த்-உ சென்ஸே உ ல நீ
ஸ்டிக்கேர ஒட்டி நீ கட்டி போடுற லேடீ
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற பேபீ
டாக போட்டு தான் காக்க புடிக்குறே
கந்ஃபர்ம் பண்ணு என் பேபீ

ய்யா
வௌ வாட் a ம்யூஸிக்
ஆஹ்ஹ்
ஐ ஆம் சோ கூல்

லேட் அஸ் டிஸ்கஸ் தெ ப்ராப்லம்ஸ் ஃபேஸ்ட் பை த
யூத்ஸ் ஆஃப் தெ நேசன்
யூத் ஆஃப் தெ யூத் ஆஃப் தெ நேசன்

லுக்-உ விடுவீங்க
லைட் ஆ சிரிப்பிங்க
ஆச காட்டியே பேசி கொல்லுவீங்க

க்லோஸ்-உ ஆனதும் லவ் ஆ சொல்லிட்ட
ஜஸ்ட் ஃப்ரென்ட் னு பல்டி அடிப்பீங்க

ஐயோ ஐயையோ காதல் பொய்யோ
தெரிஞ்சே அட திருப்பித்தான் பண்ணுற பாய்ஸ் உ ஐயோ
ஏய் லுக் உ விடுவீங்க லைட் ஆ சிரிப்பிங்க
பன் உ குடுப்பீங்க

கொக்கி போட்டு தான் சிக்க வாசித்த
காக்க போட்டு தான்

கொக்கி போட்டு தான் சிக்க வாசிட்டா
சொக்கி தவிக்குறேன் பேபீ
ஸிக்ஸ்த் உ சென்சில
ஸ்டிக்கர ஒட்டி நீ கட்டி போடுற லேடீ
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற பேபீ
டாக போட்டு தான் காக்க புடிக்குறே
கந்ஃபர்ம் பண்ணு என் பேபீ

பேபீ பேபீ
ஐ ஆம் சோ கூல்
பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை

பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.