Song lyrics

Aathi En Mela Lyrics

ஆத்தி உன் மேல‌ பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Nivas K. Prasanna
Year
2022
Singers
Vandana Srinivasan
Lyricist
Prabhu Solomon
Aathi En Mela

Lyrics

Aathi En Mela Lyrics

[ஆத்தி என் மேல ஆசையாடி
வேஷம் இல்லாத பாசமாடி]  (2)

நீயே வானம்
நீயே பூமி
நீயே உலகமடி

நீயே மூச்சு
நீயே பேச்சு
அம்புட்டும் நீயடி

கனவு நீயே
நெனவு நீயே
உசுரு நீயடி

அழகு நீயே
மெழுகு நீயே
அழகி நீயடி

என் தாயும் நீயே
தகப்பன் நீயே
எல்லாம் நீயடி
உசுரு நீயடி

ஆத்தி என் மேல ஆசையாடி
வேஷம் இல்லாத பாசமாடி

………………….

நொடிகள் துடிக்கும்
நாட்கள் கரையும்
மாதம் மறைந்தோடும்

வயசு ஏறும்
காட்சி மாறும்
மனசு அலைபாயும்

பூவா பூத்துபுட்டா
பொத்தி நான் வளக்கனுமே
கடவுள் மனசு வெச்சு
கரைய சேக்கணுமே

செல்லமே என் செல்லமே
வெல்லமே என் வெல்லமே
தங்கமே என் தங்கமே
அன்னமே அடி அன்னமே

நீயே வானம்
நீயே பூமி
நீயே உலகமடி

நீயே மூச்சு
நீயே பேச்சு
அம்புட்டும் நீயடி

கனவு நீயே
நெனவு நீயே
உசுரு நீயடி

என் தாகம் நீயே
தவிப்பு நீயே
எல்லாம் நீயடி
உசுரு நீயடி



=====================



Aathi en mela aasaiyaadi
Vesham ilaatha paasamaadi
Aathi en mela aasaiyaadi
Vesham ilaatha paasamaadi

Neeyae vaanam
Neeyae bhoomi
Neeyae ulagamadi

Neeyae moochu
Neeyae pechu
Ambuttum neeyadi

Kanavu neeyae
Nenavu neeyae
Usuru neeyadi

Azhagu neeyae
Mezhugu neeyae
Azhagi neeyadi

En thaayum neeyae
Thagappan neeyae
Ellaam neeyadi
Usuru neeyadi

Aathi en mela aasaiyaadi
Vesham ilaatha paasamaadi

…………….

Nodigal thudikkum
Naattkal karaiyum
Maadham maraindhodum

Vayasu yerum
Kaatchi maarum
Manasu alapaayum

Poovaa poothuputa
Pothi naan valakkanumae
Kadavul manasu vechu
Karaiya sekkanumae

Chellamae en chellamae
Vellamae en vellamae
Thangamae en thangamae
Annamae adi annamae

Neeyae vaanam
Neeyae bhoomi
Neeyae ulagamadi

Neeyae moochu
Neeyae pechu
Ambuttum neeyadi

Kanavu neeyae
Nenavu neeyae
Usuru neeyadi

En thaagam neeyae
En thavippu neeyae
Ellaam neeyadi
Usuru neeyadi
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people