அம்மாடி ராணி பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Naalaiya Theerpu (1992) (நாளைய தீர்ப்பு )
Music
Manimekalai
Year
1992
Singers
S. N. Surendar, Minmini
Lyrics
அம்மாடி ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ
கில்லாடியா நீ இளவட்ட மேனி
பாம்பாட்டம் ஆடாத நீ
கிங்கிரி செய்யும் இரிகிரி
கிங்கிணி அடியே மங்கினி
சுந்தரி சொக்கு சுந்தரி
மந்திரி மகளே எந்திரி
அடி டாப்பு டக்கரு ஷோக்கு சுந்தரியே அரேரரே

சூராதி சூரா சுப்பையா பேரா
உன் பப்பு வேகாதையா
அப்பாவி வீரா அடிப்பட்ட மாறா
ஹம்பக்கு ஆகாதையா
ராகினி அடியே மோகினி
வாங்கடி சேலைய தாங்கடி
வீசுங்க கையில வீசுங்க
கேசுங்க கழண்ட லூசுங்க
அடி ஏங்கி நிக்குது தூங்குமூஞ்சியே அய்யயையோ

அம்மாடி ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ

Beautiful Sweety தான்
கோபமா பார் கண்மணி
போட்டிதான் போட்டு தான்
போட்டியே நீ மின்மினி

நில்லாது ஓடனும்
வில்லாதி வீரரே
அ தில்லானா பாடனும்
தை தகதீம் சூரரே
ஏங்கி நிக்குது தூங்குமூஞ்சியே அய்யயையோ

அம்மம்மா ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ
கில்லாடியா நீ இளவட்ட மேனி
பாம்பாட்டம் ஆடாத நீ

பொண்ணுனா விண்னுதான்
வாயில பார் மண்ணுதான்
துள்ளுனா அள்ளுவேன்
கூண்டுல நீ கொரங்குதான்

கல்லூரி வாழ்க்கையில்
எல்லாரும் ஒன்னு தான்
பொல்லாத ஆளு நான்
புரியாம மோதுனா
டாப்பு டக்கரு ஷோக்கு சுந்தரியே யே யே யே யே

சூராதி சூரா சுப்பையா பேரா
உன் பப்பு வேகாதையா
அப்பாவி வீரா அடிப்பட்ட மாறா
ஹம்பக்கு ஆகாதையா
ராகினி அடியே மோகினி
வாங்கடி சேலைய தாங்கடி
வீசுங்க கையில வீசுங்க
கேசுங்க கழண்ட லூசுங்க
அடி ஏங்கி நிக்குது தூங்குமூஞ்சியே அய்யயையோ

தந்தான தானா தந்தான தானா தந்தான தானேனனா
தந்தான தானா தந்தான தானா தந்தான தானேனனா