Video
Vellichudare
Lyrics
Vellichudare Lyrics
வெள்ளிச்சுடரே என் மானே
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ... கண்ணீர் ஏன் சொல்லம்மா?
வண்ணக்கிளியே வானே
தங்கமயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஓ... எல்லாம் நீதானம்மா
குறுநகையே போதும்...
குறை இருந்தா தீர்ந்தே போகும்
ஒரு வரியே போதும்
கவிதைகளும் தோற்றே போகும்.
என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது
எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா?
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா
நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டு துண்டாகலாம்
ஒன்னாக நாமிருந்தா
துன்பம் ஏதம்மா?
என்னோடு வாராயோ பூவே
என்னுலகம் நீ காண ஏங்குதம்மா
அன்பே போதும்
காயம் எல்லாம் ஆறிப் போகும்
நீ பாடி ஆடாயோ மானே
மெல்லிதயம் கொண்டாடி மீளுமம்மா
எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே அங்கே நான் கண்ணம்மா
உயிரே உயிரே உனைத் தேடி நான்
காலம் தாண்டி வந்தேனம்மா
என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது
வெள்ளிச்சுடரே...
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ... கண்ணீர் ஏன் சொல்லம்மா?
வண்ணக்கிளியே வானே
தங்கமயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஓ... எல்லாம் நீதானம்மா
குறுநகையே போதும்...
குறை இருந்தா தீர்ந்தே போகும்
ஒரு வரியே போதும்
கவிதைகளும் தோற்றே போகும்.
என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது
எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா?
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா
நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டு துண்டாகலாம்
ஒன்னாக நாமிருந்தா
துன்பம் ஏதம்மா?
என்னோடு வாராயோ பூவே
என்னுலகம் நீ காண ஏங்குதம்மா
அன்பே போதும்
காயம் எல்லாம் ஆறிப் போகும்
நீ பாடி ஆடாயோ மானே
மெல்லிதயம் கொண்டாடி மீளுமம்மா
எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே அங்கே நான் கண்ணம்மா
உயிரே உயிரே உனைத் தேடி நான்
காலம் தாண்டி வந்தேனம்மா
என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது
வெள்ளிச்சுடரே...
People
Related People
5 people