Enakenna yaarum illaye Lyrics
எனக்கென யாருமில்லையே பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Aakko (2015) (ஆக்கோ)
Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Anirudh Ravichander
Lyrics
Anirudh Ravichander
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டுமே
நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகுமே
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே

உனக்கது உனக்கது உனக்கது..