Chapter 120
தனிப்படர் மிகுதி
Thanippatarmikudhi
The Solitary Anguish
10 kurals
Kural 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. Stoneless fruit of love they have Who are beloved by those they love Kural 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள க்கும் அளி. The lover-and-beloved's self-givings Are like rains to living beings Kural 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. The pride of living is for those Whose love is returned by love so close Kural 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். Whose love is void of love in turn Are luckless with all esteems they earn Kural 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. What can our lover do us now If he does not requite our love? Kural 1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. One sided pains; love in both souls Poises well like shoulder poles Kural 1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். This cupid aims at me alone; Knows he not my pallor and pain? Kural 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். None is so firm as she who loves Without kind words from whom she dotes Kural 1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. The lover accords not my desires And yet his words sweeten my ears Kural 1200 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. You tell your grief to listless he Bless my heart! rather fill up sea!