லவ் என்றவன் பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Vaalu (2014) (வாலு)
Music
S. Thaman
Year
2014
Singers
Silambarasan
Lyrics
லவ் என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஏ லவ் என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஏ லவ் என்றவன் நீ யாருடா கொஞ்சம் முன்னாடி வந்து நின்னு பாருடா
உன்னத்தான் நான் ரொம்ப நாளா தேடுறேன்
மச்சி உன்னத்தான் நான் பாக்கனுன்னு துடிக்கிறேன்
மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா
மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா
உன்ன நாலு வார்த்த நாக்கு புடுங்க கேக்கணும்
உன்ன கண்டம் துண்டமா வெட்டி வெட்டி போடணும்
உன்ன உள்ள தள்ளி தூக்கு தண்டனை குடுக்கணும்
உன்ன நடுரோட்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்
உன்ன கொளுத்தணும் தூக்குல ஏத்தணும்
வெட்டி சாய்க்கனும் நாக்கு புடுங்க கேக்கணும்

 மதிக்காதவன நீ மதிக்க வைக்கிற
உன்ன மதிக்கிறவன ஏண்டா போட்டு மிதிக்கிற
நம்பாதவனுக்கு கை குடுக்குற
உன்ன நம்பினவன் கைய மட்டும் ஏண்டா எடுக்குற
நம்பியார நீ எம்ஜியாரு ஆக்குற
ஆனா எம்ஜியார ஏண்டா நம்பியாரு ஆக்குற
கூஜாவா இருந்தவன ராஜா ஆக்குற
ஆனா ராஜாவா இருந்தவன ஏண்டா கூஜாவாக்குற
கெட்டவனுக்கு எலையை விரிச்சு விருந்து வைக்கிற
உண்மையானவனுக்கு ஏண்டா உலைய வைக்குற
உன்ன மட்டா நெனைக்குறான் உயிர கொடுக்குற
உன்ன உயர்வா நெனைக்குறான் உயிர ஏன்டா எடுக்குற
 உயிர ஏன்டா எடுக்குற உயிர ஏன்டா எடுக்குற
உயிர ஏன்டா எடுக்குற உயிர ஏன்டா எடுக்குற

 Stop the Music
Why டா குட்டி பையா
இல்ல பசங்க Feeling-அ பத்தியே பாட்ரானே
நான் வேணா பொண்ணுங்க Feeling பத்தி பாடவா
அப்புடியே தொண்ட மேலையே ஒன்னு போடவா
பொண்ணுங்க Feeling பத்தி அவனுக்கா தெரியாது
ஷர்ப்பே எடுத்து உட்ரா

 நீலாம்பரிய ஜெர்சி ஆக்குற
ஆனா ஜெர்சிய ஏன்டா நீலாம்பரியாக்குற
 ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற
 ஒரு லோக்கல் Figure-அ நீ மாடர்ன் ஆக்குற
ஆனா மாடர்ன் Figure-அ ஏன்டா லோக்கல் ஆக்குற
 ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற
 அட பப்புக்கு போற பொண்ண கோயிலுக்கு அனுப்புற
ஆனா கோயிலுக்கு போற பொண்ண பப்புக்கு அனுப்புற
ஒரு ஐட்டத்த நீயும் பத்தினியாக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
 ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற