எங்கதான் பொறந்த பாடல் வரிகள்

Movie Name
Vaalu (2014) (வாலு)
Music
S. Thaman
Year
2014
Singers
Silambarasan
Lyrics
தன்னானானே தன்னானானே தன்னானானே தனனே நானே
எங்கதான் பொறந்த எங்கதான் வளர்ந்த
எங்கதான் இருந்த இத்தனை நாளா

எங்கதான் பொறந்த எங்கதான் வளர்ந்த
எங்கதான் இருந்த இத்தனை நாளா
எங்கதான் பொறந்த எங்கதான் வளர்ந்த
எங்கதான் இருந்த இத்தனை நாளா
பல முறை காதல் செஞ்சேன் தோல்வியில் நின்னேன்
உன்ன போல பொண்ணிடம் தோத்தா பிரச்சனையே இல்ல
திரும்ப திரும்ப காதல் செஞ்சா தப்பே இல்ல
உண்மையான காதலன் ஒருநாள் கண்டிப்பாக ஜெயிப்பானே
எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான்
உனக்காக இதயத்த பிச்சு பூவ போல தருவேன்
எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான்
உனக்காக இதயத்த பிச்சு பூவ போல தருவேன்

தன்னானானே தன்னானானே தன்னானானே தனனே நானே

நீ வந்த இந்த நேரம் என் ஸ்டார்ஸ் எல்லாம் மாறும்
எமகண்டம் ராவுகாலம் இனி எனக்கில்லடி
வா Time-அ Freeze ஆக்கி அந்த space-அ Feed ஆக்கி
பத்தாவது Dimensionல வாழலாம் வாடி
நேரம் தாண்டி காலம் தாண்டி விண்ணை தாண்டி வருவாயா
சிவன் பாதி சக்தி பாதி சேரும் போது நாம தானே தலைப்பு செய்தி
எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான்
உனக்காக இதயத்த பிச்சு பூவ போல தருவேன்
எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான்
உனக்காக இதயத்த பிச்சு பூவ போல தருவேன்

அடி வாடி தாலி கட்டுறேன் வாழ்க்க தொடங்கலாம்
கைய புடிக்கிறேன் சேந்து நடக்கலாம்
விட்டு குடுக்குறேன் கட்டி அணைக்கிறேன்
சிங்க குட்டி பெத்து குடுக்குறேன்
உன் கடைசி மூச்சு வரைக்கும் இருக்குறேன்
நீயும் நானும் புரிஞ்சி நடந்தாலே
ரெண்டு பேரும் ஒண்ணுன்னு புரிஞ்சாலே
காதல் வளரும் வாழ்க்க மலரும் ஊரு உலகம் ஆசிர்வதிக்கும்
எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான்
உனக்காக இதயத்த பிச்சு பூவ போல தருவேன்
எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான்
உனக்காக இதயத்த பிச்சு பூவ போல தருவேன்
தருவேன் தருவேன் இதயத்த தருவேன் பிச்சு தருவேன்
தன்னானானே தன்னானானே தன்னானானே தனனே நானே
எங்கதான் பொறந்த எங்கதான் வளர்ந்த
எங்கதான் இருந்த இத்தனை நாளா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.