ராஜா என் ராஜா பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Varam Tharum Vadivelan (2021) (வரம் தரும் வேலவன்)
Music
S. A. Rajkumar
Year
1993
Singers
Minmini
Lyrics
Shanmuga Sithan
ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா
கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா
நீ தொடவே காத்திருக்கு வா வா என் ராஜா

ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா

மதன எழில் சுந்தரா ஹேய்
மயக்கும் புது மன்னவா வா
இனிக்கும் இரவென்பதால் என்னை அள்ளவா
மயக்கம் புது மயக்கம் மஞ்சத்தில் சொல்லவா
மதன எழில் சுந்தரா ஹேய்
மயக்கும் புது மன்னவா வா

சின்னக் கிளிதான் வண்ணக் கொடிதான்
உன்னை இப்போ சுத்தி நிக்குது
தென்றல் தொடத்தான் மெல்ல சிலிர்த்து
கண்ணுக்குள்ளே ராகம் பாடுது

ஓடிவா ஆடிவா ராஜனே
மாலையில் காதலின் ராஜ்யமே
ஓடிவா ஆடிவா ராஜனே
மாலையில் காதலின் ராஜ்யமே

ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
லாலலலாலா....லாலலலாலா....