Aatha Varaalaam Adi Eduthu Lyrics
ஆத்தா வரளாம் அடியெடுத்து பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Varam Tharum Vadivelan (2021) (வரம் தரும் வேலவன்)
Music
S. A. Rajkumar
Year
1993
Singers
S. A. Rajkumar
Lyrics
Shanmuga Sithan
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க
உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க
அண்டமெல்லாம் அதிர்ந்திடவே
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
வளைக் குலுங்க வராளாம் வரம் கொடுக்க வராளாம்
சிலம்பொலிக்க வராளாம் சிலைப் போல வராளாம்
வளைக் குலுங்க வராளாம் வரம் கொடுக்க வராளாம்
சிலம்பொலிக்க வராளாம் சிலைப் போல வராளாம்
மல்லிகையில் பந்தலாம் மாவிலையால் தோரணமாம்
வீதியெல்லாம் வேப்பலையாம் வீடுதோறும் மாவிளக்காம்
மங்கையர் எல்லாம் வணங்கிடவே
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
தேவர் வணங்க வராளாம் சித்தர் வணங்க வராளாம்
சிவன் வணங்க வராளாம் மால் வணங்க வராளாம்
தேவர் வணங்க வராளாம் சித்தர் வணங்க வராளாம்
சிவன் வணங்க வராளாம் மால் வணங்க வராளாம்
பல்லெல்லாம் பவளமாம் கண்கள் ரெண்டும் நித்திலமாம்
கழுத்தை சுத்தி முத்துக்களாம் காதில் வைரத் தோடுகளாம்
திசைகள் எல்லாம் வணங்கிடவே

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து....