Uyire Singapore Drama Song Lyrics
செவ்வானமே ஒரு கூறை பாடல் வரிகள்
Last Updated: Jul 16, 2026
Movie Name
Singapore Tamil Songs (2010) (சிங்கப்பூர் தமிழ் பாடல்கள்)
Music
A. M. Rajah
Year
2010
Singers
Yogi Sekar, Sruthy Jayan
Lyrics
உயிரே.....
செவ்வானமே ஒரு கூறை போலாகாதா...
நம் வாழ்விலே அட இது போதாதா...
வெண்மேகங்கள் நம் வாசல் வந்து போகாதா...
நம் வீட்டிலே அட இது போதாதா...
உயிரின் உயிரே எனது கதிரே
எனது விழியின் நீரே
உயிரின் உயிரே எனது மொழியே
எனது வாழ்வின் வினாக்கள் நீயே
ஜீவன் என் ஜீவன் எந்நாளும் உன் அருகிலே
உந்தன் தோள் மேலே இடம் கொஞ்சம் தா...
வாழ்வே என் வாழ்வே எந்நாளும் உன் மடியிலே
காதல் கதையும் உயிரே நீயா
செவ்வானமே ஒரு கூறை போலாகாதா...
நம் வாழ்விலே அட இது போதாதா...
வெண்மேகங்கள் நம் வாசல் வந்து போகாதா...
நம் வீட்டிலே அட இது போதாதா...
போவோமா இனி தூரம் ஒன்னா
விரல் கோத்தே போவோம் மனம் அதில் கூடும் தன்னால்
வாழ்வோமா வழி ஒண்ணா ரெண்டா
நம் காதல் சொன்னா தினம் சொன்னா
தினம் அது போதும் அன்பா
நம் உறவென்பது இனி பிரியாதது
மனம் தளர்த்தாலுமே அன்பு குறையாதது
இனி வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நான் உண்டு உன்னோடு
இனி வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நான் உண்டு உன்னோடு
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
உயிரின் உயிரே எனது கதிரே
எனது விழியின் நீரே
உயிரின் உயிரே எனது மொழியே
எனது வாழ்வின் வினாக்கள் நீயே
உயிரே.....
உயிரே.....
உயிரே.....
உயிரே.....
உயிரே.....
உயிரே.....
செவ்வானமே ஒரு கூறை போலாகாதா...
நம் வாழ்விலே அட இது போதாதா...
வெண்மேகங்கள் நம் வாசல் வந்து போகாதா...
நம் வீட்டிலே அட இது போதாதா...
உயிரின் உயிரே எனது கதிரே
எனது விழியின் நீரே
உயிரின் உயிரே எனது மொழியே
எனது வாழ்வின் வினாக்கள் நீயே
ஜீவன் என் ஜீவன் எந்நாளும் உன் அருகிலே
உந்தன் தோள் மேலே இடம் கொஞ்சம் தா...
வாழ்வே என் வாழ்வே எந்நாளும் உன் மடியிலே
காதல் கதையும் உயிரே நீயா
செவ்வானமே ஒரு கூறை போலாகாதா...
நம் வாழ்விலே அட இது போதாதா...
வெண்மேகங்கள் நம் வாசல் வந்து போகாதா...
நம் வீட்டிலே அட இது போதாதா...
போவோமா இனி தூரம் ஒன்னா
விரல் கோத்தே போவோம் மனம் அதில் கூடும் தன்னால்
வாழ்வோமா வழி ஒண்ணா ரெண்டா
நம் காதல் சொன்னா தினம் சொன்னா
தினம் அது போதும் அன்பா
நம் உறவென்பது இனி பிரியாதது
மனம் தளர்த்தாலுமே அன்பு குறையாதது
இனி வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நான் உண்டு உன்னோடு
இனி வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நான் உண்டு உன்னோடு
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
உயிரின் உயிரே எனது கதிரே
எனது விழியின் நீரே
உயிரின் உயிரே எனது மொழியே
எனது வாழ்வின் வினாக்கள் நீயே
உயிரே.....
உயிரே.....
உயிரே.....
உயிரே.....
உயிரே.....
உயிரே.....