என் தேவதையே ‍‍‍‍‍‍‍‍‍‍- வெற்றி பாடல் வரிகள்

Last Updated: Jul 15, 2026

Movie Name
Singapore Tamil Songs (2010) (சிங்கப்பூர் தமிழ் பாடல்கள்)
Music
A. M. Rajah
Year
2010
Singers
Shabir Tabare Alam
Lyrics
என் தமிழினை மறுக்கிறேன் 
தனிமையில் துடிக்கிறேன் 
பறவையாய் பார்க்கிறேன் 
பசியினில் தவிக்கிறேன் 

கவிதைகள் வடிக்கிறேன் 
கனவுக்குள் வசிக்கிறேன் 
அமிலங்கள் குடிக்கிறேன் 
அமிர்தமாய் உணர்கிறேன் 

தவங்களும் இருக்கிறேன் 
கனிமங்கள் வடிக்கிறேன் 
அலையினால் அலைகிறேன் 
அணைத்திட விலகிறேன் 

உயிரும் மெய்யும் போல சேர்ந்து காதல் 
கரைசலில் கலந்திட துடிக்கிறேன் நானே 

என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே 
என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே
என் தேவதையே என் தேவதையே என் தேவதையே