Song lyrics

Aruvaa Meesai Lyrics

கொடுவா மீசை பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vidyasagar
Year
2003
Singers
Manickka Vinayagam
Aruvaa Meesai

Lyrics

Aruvaa Meesai Lyrics

கொடுவா மீசை அருவா பார்வை
ஆறுமுகந்தான் கைய வச்சா தூள்
கடவா பல்லு தங்கப்பல்லு 
அடுத்த பல்லு சிங்கப்பல்லு தூள்
ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா
சொல்லியடிப்பேன் தூள்
ஏ தோழா இன்னு யாரும் வந்தா
தோள கொடுப்பேன் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
(கொடுவா..)

சுண்டைக்காய் வெண்டைக்காய் பொண்ணுங்க நடுவே
சூரக்காய் உடைச்சு ஜெயிச்சாக்கா தூள்
குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே
கண்டிப்பா கோட்டையை புடிச்சாக்கா தூள்
கட்டபொம்மன் பேரன்டா தொட்டதெல்லாம் தூள்
காட்டு தேக்கு தேகம்டா கெட்டப் எல்லாம் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
தூள் தூள்..
(கொடுவா..)

மானுக்கு கொம்புடா யானைக்கு தந்தம்டா
மக்களின் பெருமை அன்புடா தூள்
சிங்கம்னா சீறும்டா சிறுத்தைன்னா பாயும்டா
என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்
சூரக்கோட்டை கோணியிலே குடியிருந்தா தூள்
தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள்
காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்
(கொடுவா..)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people