இன்பம் கொண்டாடும் மாலை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Indira En Selvam (1962) (இந்திரா என் செல்வம்)
Music
C. N. Pandurangan
Year
1962
Singers
K. Rani, P. B. Srinivas
Lyrics

இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)

மலர்க் கோலம் மேவும் மாஞ்சோலை
மகரந்தம் தூவும் லீலை
கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
மனம் காண வெள்ளம் நீராடுமே...

அமர வானிலே காதலும் தெய்வம் ஆவதேன்
அன்பினால்...ஆவதேன்......அன்பினால்...
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடிப் பாடுவோம் ஆனந்தம் பெறவே

இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)