என் வீட்டுல நான் பாடல் வரிகள்

Movie Name
Idharkuthane Aasaipattai Balakumara (2013) (இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
Music
Siddharth
Year
2013
Singers
Gaana Bala
Lyrics
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சு சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
நான் லவ்-ஆல....
பல பல்ப்- வாங்குன பையன் அதனால.......
அன் லஃப்-உ ஒளி வீசுதே
அவ பின்னால...
நான் கூட போன்னே
லவ் சொல்ல
சைனா போன்ல சிக்னல் இல்ல
போச்சே.......
வட போச்சே......

லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
ஃபாலிங்க் டவுண்-உ
டவுண்-உ
எதுக்குமே டைம் இல்ல
சுழட்டிட்டா கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்செல் பாப்பேன் எனக்குள்ள
காத்தாடி போல மனச
காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு
மாட்டிகிச்சு சேட்டிலைட்-ல...........
இமெயில் ஐடி இல்ல அதனால.......
லெட்டர் எழுதி தந்தேன் – பிளட்-ஆல
கோலி பிளட்-ஆல

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சு சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல

டிங்க் டாங்க் பெல்லு பெல்லு
புஷ் இஸ் இன் த வெல்லு
நீதான் தர்மன் வில்லு
டீ சொல்லு
ஸ்டாங்க்-ஆ டீ சொல்லு

லக்குதான் வேணுனா
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
உழைப்புதான் பெரிசுனா
ஃபாலோவ் பண்ண என்போல் ஆளில்ல
ஏக் சு ஜே கேடி அவ
நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில்
லவ்-இல் என்ன மிஞ்ச ஆளில்ல

ரயிலு இப்ப நம்ம காத்துல
சன்டே னா குமுதா வீட்டுல

ஜானி ஜானி யெஸ் பாப்பா
டெல்லிங்க் லைஸ் நோ பாப்பா
டெல்லிங்க் லைஸ் நோ பாப்பா
நோ பாப்பா
குவிக்கா வா பாப்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.