எங்க போனாலும் பாடல் வரிகள்

Movie Name
Idharkuthane Aasaipattai Balakumara (2013) (இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
Music
Siddharth
Year
2013
Singers
Naresh Iyer
Lyrics
Madhan Karky
ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போய்ட்டா
அந்த பொண்ண வெறுப்பேத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் பண்ணுங்கடா
அவ பேரன்ட்ஸ்க்காக பிரே பண்ணுங்க என் அவ புருஷனுக்கும்
புள்ளகுட்டிகளுக்கும் சேத்தே பிரே பண்ணுங்கடா பிரே பண்ணுங்க
ஓம் புஹு ஓம் புவாஹா ஓம் மகாஹா ஓம் ஜனஹா
ஓம் பொண்ணே உனக்காக தான்.. ஓம் தபஹா ஓம் தபஹா
ஓம் தும் தினமும் உனக்காக தான் பிரே பண்ணுவேன்
ஓம் ஸ்வாஹா மஹா கொக்கா மக்கா பொண்ணே
உனக்காக தான் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா
உன் செல்போனில்ல பேலன்ஸ் மறைஞ்சிக்கும்டி
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெறஞ்ஜிக்கும்டி
உன் ATM கார்ட் ரெண்டும் தொலைஞ்சிக்கும்டி
அது கெடச்சாலும் பின் நம்பர் மறந்திட பிரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்
காலேஜ் பசங்கயெல்லாம் ஆன்ட்டின்னு அழைக்க
வேண்டி பிரே பண்ணுவேன்
ட்ரைனேஜ் குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி பிரே பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாமதான்
கொசு புடுங்கிட பிரே பண்ணுவேன்
அதையும் மீறி நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட பிரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்
உன் பெஸ்ட் பிரெண்ட்க்கு அழகான புருஷன்
கிடைக்க பிரே பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கெடைக்க பிரே பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துபோட
நான் சத்தியமா பிரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ் பண்ணாமலே என்னைபோல
மாப்பிள்ளைய நீயும் தேட பிரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நான் பிரே பண்ணுவேன்
நீ பைக்ல போனா போலீஸ் புடிக்கனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய் தொரத்தனும்டி
உன் கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி
உன் பாய் பிரெண்ட்ஸ் எல்லாம் கேயா மாறத்தான் பிரே பண்ணுவேன்
எங்க போனாலும் நான் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நான் பிரே பண்ணுவேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.