நீ என்ன பெரிய பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Yennamo Yedho (2014) (என்னமோ ஏதோ)
Music
D. Imman
Year
2014
Singers
Anirudh Ravichander
Lyrics
Madhan Karky
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கைபுடிக்க ஒருத்தி
உலகில் உள்ள பொன்னுல அழகி நான் தான்னு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு புருஷனாக போய் ஏன் நின்னே
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏய் போடி போ போடி போ ஜாலிக்காக ஒருத்தன்
போடி போ போடி போ தாலிக்காக ஒருத்தன்
தினம் என் அக்கவுன்ட்டுல காபி கேக்குமா நீ திண்ண
எவனோ ஒரு டேஷுக்கு கைய கழுவி என்ன வாஷ் பண்ண
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா ஏய் சொல்றீ
 நீ என்ன பெரிய அப்பா டக்கரா

வெயிட்டு நான் கூடுனா நீ ஒல்லி பெல்லி பொண்ணுங்கள பாத்தாயே
ஒல்லியா மாறுனா நீ கொழுக்கு மொழுக்கு பொண்ண தேடி போனாயே
ஏ என்னோட ஈமெயில் பாஸ்வோர்டா நான்
உன்னோட பேர வச்சிருந்தேன்
நீ போனா வேற பாஸ்வோர்டா இல்ல வேறொன்ன நானும் மாத்திக்குவேன்
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஹேய் ஹேய் ஆர் யூ எ பெரிய அப்பா டக்கரா

ஹேய் ஹேய் அப்பா டக்கரா I am also டக்கர்
பாத்த உடனே ப்லாட்டா
கேட்ட உடனே டேட்டா
தொட்டதிற்கு மேட்டா
ஏறும் ஹார்ட்டு ரேட்டா
நேத்து நானும் க்யூட்டா
இன்னிக்கு நான் ப்ரூட்டா
போடி வேற ரூட்டா
ஏ டோட்டல் கன்ட்ரிபுரூட்டா

ஏய் போடி போ போடி போ புல்லு மேய ஒருத்தன்
போடா டேய் போடா டேய் புள்ள பெக்க ஒருத்தி
ஹனிமூன் முடியட்டுண்டி புரிஞ்சுப்பே நீ செஞ்ச தப்ப
பொறக்கும் உன் பொண்ணுக்கு ஆசையா நீ பேர் வைப்ப
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏ நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ கடக்க பெரிய அப்பா டக்கரா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.