Shut Up Your Mouth Lyrics
Shut Up Your Mouth பாடல் வரிகள்
Last Updated: Sep 29, 2023
Movie Name
Yennamo Yedho (2014) (என்னமோ ஏதோ)
Music
D. Imman
Year
2014
Singers
Shruti Haasan
Lyrics
Madhan Karky
Shut Up Your Mouth... உன் சட்டி பானை கவுத்... (4x)
ஹேய் யோடா யோடா யோடா, கோபம் ஏனோடா
ஹேய் யோடா யோடா யோடா, பக்கம் நீ வாடா
ஹேய் யோடா யோடா யோடா, சீற்றம் ஏனோடா
ஹேய் ஹையோ ஹையையோடா, ஆட நீ வாடா
Shut Up Your Mouth... உன் சட்டி பானை கவுத்...
Shut Up Your Mouth... உன் சட்டி பானை...
Caffeine-ல் விழிகள் செய்த
coco-வில் இதழை செய்த
Cocktail-லாய் மண்ணில் வந்த பெண்ணே நான் தான்
நீ வந்து பருகத்தானே உன்னை செய்தான்

வாய கொஞ்சம் மூடு... உன் சட்டி பானை...
அழகென்ற ஒன்று தான் அழுகைக்கெல்லாம் மூலம்
அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம்
அலை பாய்கிறாய், அலை பாய்கிறாய், எனதழகில் நீ சாய்கிறாய்
குளிர்காயவா, குளிர்காயவா, எனதருகில் நீ மேய்கிராய்
அழிந்தாலுமே இவன் வேண்டுமே இமைக்காமல் பார்க்கிறாய்

அடி வாங்கி நெஞ்சில மீண்டும் மீண்டும் காயம்
விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம்
மிருகங்களின் ரணம் போக்குதல் என் தொழிலாய் கொண்டேனடா
ஒரு ஊசியால் உன் மேனியை ரணமாற்ற வந்தேனடா
வலி என்பதை வலி கொண்டுதான் எடுப்பேன் பாரடா
Shut Up Your Mouth... Hey Let Your Body Shout...
ஹேய் யோடா யோடா யோடா போதை எனோடா
ஹேய் யோடா யோடா யோடா என் கண்ணால் தாண்டா
ஹேய் யோடா யோடா யோடா பேச்சே வேண்டாண்டா
ஹேய் யோடா யோடா யோடா உன் மூச்சு காற்றே நான் தான்டா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.